இதில் தமிழக தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் மௌலவி அஷ்ரப்தீன் ஃபிர்தவ்ஸி அவர்கள் 'இதுதான் இஸ்லாம்' என்ற தலைப்பின் கீழும், சகோதரர் அன்வர் அலி அவர்கள் 'மலைக்க வைக்கும் சமூதாயப்பணி' என்ற தலைப்பின் கீழ் உரையாற்றினார்கள்.
இதில் பெரும்திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தெருமுனைப்பிரச்சாரம் அவசியமானதே.! மக்களுக்கு ஒவ்வொரு காலகட்டத்தின் நிகழ்வுகளை உணர்த்துவதாலேயே மனிதன் சற்று சிந்தித்து செயல் படுகிறான்.
ReplyDelete