.

Pages

Monday, June 3, 2013

அதிரை பைத்துல்மாலின் மே மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள் !

அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 02/06/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் மே, 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 18 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
7
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனிநபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
27
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00


                                                            மொத்தம் 122 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 36,600.00

வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
புதுமனைத்தெரு - 3 நபர்களுக்கு
50,000
2
நடுத்தெரு - 2 நபர்களுக்கு
35,000
3
ஹாஜா நகர் - 2 நபர்களுக்கு
33,000
4
சின்னநெசவுத்தெரு - 2 நபர்களுக்கு
40,000
5
C.M.P லேன் - 2 நபர்களுக்கு
34,000
6
புதுத்தெரு - 2 நபர்களுக்கு
40,000
7
கடற்கரைத் தெரு - 2 நபர்களுக்கு
36,000
8
ஆஸ்பத்திரித்தெரு - நபர் ஒருவருக்கு
20,000
9
பழஞ்செட்டித் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
10
மேலத் தெரு - நபர் ஒருவருக்கு
3,000
                             18 நபர்கள் மொத்தம் ரூபாய்
3,11,000

திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
திலகர் தெரு - 3 நபர்கள்
60,000
2
வாய்க்கால் தெரு - ஒரு நபர்
5,000
3
ஆஸ்பத்திரித் தெரு – 3 நபர்கள்
14,000
4
பிலால் நகர்- ஒரு நபர்
4,000
5
சுரைக்காய் கொல்லை - 2 நபர்கள்
30,000
6
சு.மணியன் கோயில் - ஒரு நபர்
5,000
7
நடுத்தெரு - 5 நபர்கள்
15,500
8
புதுத்தெரு - 2 நபர்கள்
30,000
9
மண்ணப்பங்குளம் - ஒரு நபர்
1,500
10
கடற்கரைத் தெரு - 4 நபர்கள்
51,500
11
சேது ரோடு - ஒரு நபர்
20,000
12
புதுமனைத்தெரு- ஒரு நபர்
20,000
13
புது ஆலடித்தெரு - 2 நபர்கள்
40,000
14
மேலத்தெரு - ஒரு நபர்
1,000
15
அம்பேத்கர் நகர் - ஒரு நபர்
20,000
16
செட்டி தோப்பு - ஒரு நபர்
6,000
30 நபர்கள் மொத்தம் ரூபாய்
3,23,500

நகையில்லாக் கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் (நடுத்தெருவை சேர்ந்த) 1 நபரிடமிருந்து
5,000.00

சதகா வரவு
விபரம்
தொகை
மொத்தம் 5 நபர்களிடமிருந்து
1,850.00
சிறு தொழில்  கடன் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
1,100.00

சிறு தொழில்  கடன் உதவி
விபரம்
தொகை
மொத்தம் (ஆஸ்பத்திரித்தெருவை சேர்ந்த) 1 நபர்க்கு  
1,000.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
விபரம்
தொகை
மொத்தம் 3 நபர்களிடமிருந்து
6,000.00

ஆட்டுத்தோல் வரவு
விபரம்
தொகை
மொத்தம் 1 நபரிடமிருந்து
200.00

மருத்துவ உதவி
விபரம்
தொகை
சிறுநீரக ஆபரேஷனுக்கு (கடற்கரை தெருவை சேர்ந்த) 1 நபர்க்கு  
5,000.00

திருமண உதவி
விபரம்
தொகை
மேலத்தெருவை சேர்ந்த 1 நபர்க்கு  
2,000.00
ஹாஜா நகரை சேர்ந்த 1 நபர்க்கு  
2,000.00
கிழத்தெருவை சேர்ந்த 1 நபர்க்கு  
2,000.00
3 நபர்கள் மொத்தம் ரூபாய்
6,000.00

இதர உதவிகள்
விபரம்
தொகை
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00

ஹத்னா (சுன்னத்) உதவி
விபரம்
தொகை
மொத்தம் 14 நபர்களுக்கு
21,000.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
6,650.00
செலவு
1,500.00
நிகர இலாபம்
5,150.00

இலவச ஆம்புலன்ஸ் சர்விஸ்   
விபரம்
தொகை
அனாதை மையத்து (ECR ரோட்டிலிருந்து நமதூர் அரசு மருத்துவமனைக்கு)
500.00
கரையூர் வைத்தியர் மனைவி மரண சவாரி
500.00

மம்மிபாக்ஸ் வரவு
விபரம்
தொகை
வரவு
4,000.00

கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
பல்லாவரக்கட்டிட மார்ச் ‘2013 மாத வாடகை  
3,000.00
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு மொத்தம்
2,800.00
                                             மொத்தம் ரூபாய்
5,800.00

இதர வரவு
விபரம்
தொகை
ABM அலுவலக மாடிக்கொட்டகை பிரித்து மரம் விற்பனை வகையில்  
1,000.00

அலுவலக செலவுகள்
.எண்
விபரம்
தொகை
1
டெலிபோன் & இன்டர்நெட்
931.00
2
ஸ்டேஷனரி செலவு
275.00
3
பொது செலவு
1,850.00
                                             மொத்தம் ரூபாய்
3,056.00

சம்பள பட்டுவாடா
விபரம்
சம்பளம்
கணினி இயக்குனர்
5,000.00
துப்புரவு தொழிலாளி
300.00
                                                         மொத்தம் ரூபாய்
5,300.00

தேதி: 31/05/2013 
மாதாந்திரக்கூட்டம்
நிகழ்ச்சி நிரல்

தலைமை                                   : ஹாஜி. ஜனாப் பேரா.S. பரகத் [தலைவர்]
கிரா-அத்                                   : ஹாஜி. ஜனாப் M.Z.அப்துல் மாலிக் [இனை பொருளாளர்]
வரவேற்புரை                             : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [செயலாளர்]  
             
விவாத பொருள் :          
                                     
1. இரங்கற் தீர்மானம் - ஹாஜி. ஜனாப் C.முஹம்மது இப்ராஹீம்.   
                                                2. மாதாந்திர அறிக்கை வாசித்தல்.          
                                                3. பல்லாவரம் பயணம் (வீட்டை காலி செய்தல்)
                                                4. கல்வி உதவித்தொகை. 
                                                5. சவூதி அரேபியா - ரியாத் புதிய கிளை துவக்கம் - நன்றி அறிவிப்பு.
            6. ABM – உயர்க்கல்வி திட்டம்

தீர்மானம்
11.  இரங்கற் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நேரடியாக அன்னாரது வீட்டிற்குச் சென்று தீர்மானத்தை வழங்கிவிட்டு, வீட்டாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வர எல்லோரும் செல்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
22.  செயலாளர் அவர்கள் மே மாத அறிக்கையை சமர்பித்தார் அறிக்கையின் விவரங்களை ஏற்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
33.   வரும் 09.06.2013 அன்று சென்னை சென்று நேரில் பல்லாவரக்கட்டிட அட்வான்ஸ் தொகையை செலுத்திவிட்டு, வீட்டு சாவியைப் பெற்றுக் கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
44.  கல்வி உதவித்தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது, கீழ் வகுப்புகளுக்கு ரூ 1000/- த்துக்கு குறைவாக கல்விக்கட்டணம் செலுத்துவது, மேல் வகுப்புகளுக்கு சராசரியாக ரூ 1000/- மட்டும் வழங்குவது எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
55.  சவூதி அரேபியா ரியாத் நகரில் புதிய ABM கிளை தொடங்கப்பட்டதற்கு அதிரை பைத்துல்மால் தலைமை நிர்வாகிகளின் சார்பில் நன்றியை தெரிவித்து சிறப்புடன் வளர்ந்து அதிரை பைத்துல்மாலுக்கு மாபெரும் உறுதுணையாக செயலாற்றிட வேண்டும் என்று துஆவும் செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
66.  ABM – உயர்க்கல்வி திட்டத்தை இந்த ஆண்டு (கல்வியாண்டு) முதல் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது தகுதியான விண்ணப்பங்களை வரவேற்று உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.   

நன்றியுரை :  ஜனாப் H. முஹம்மது இப்ராஹீம்  [இனை பொருளாளர்]

வஸ்ஸலாம் ! ! !

இப்படிக்கு

அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

4 comments:

  1. அதிரை பைத்துல்மால் சேவைகள் என்றென்றும் தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. மாதம் மாதம் மரக்காமல் பதியப்படும் பைத்துல்மாலின் கணக்கு பைத்துல் மாலின் நேர்மையை காட்டுக்கிறது அவர்களின் இந்த சமுக பணி இன்னும் வளர என்னுடைய துவாவும் வாழ்த்துக்களும்.அதிரை நியூஸ்யில் பதிந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  4. assalamu alaikum

    baithulmal serviceuku nandri matra naadalugalil thirapathu pola qatarilum baithulmalin kelaigal theranthal ennum pala udavigal kedaikum

    engum peruvaariyana adiraiyar wantha wannam ullaargal yenpathu serapu

    etharkana muyarchiyul adirai baithul mall merkola wayndukeran

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.