TNTJ அதிரை கிளையின் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.
TNTJ அதிரை கிளையின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் மார்க்க விளக்க பொதுக்கூட்டம், தெருமுனை பிராச்சரங்கள், கல்வி உதவித்தொகை, இரத்ததான உதவி, மருத்துவ உதவி ஆகியவற்றின் வரிசையில் வாழ்வாதார உதவியாக சி.எம்.பி லைனைச் சார்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு தையல் இயந்திரமொன்று TNTJ யின் அதிரை கிளை நிர்வாகிகளால் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.