இதில் சகோதரர் Y.அன்வர் அலி அவர்கள் ‘இணைவைத்தல்’ என்ற தலைப்பிலும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில செயலாளர் சகோதரர் அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்சி அவர்கள் ‘இஸ்லாம் என்றால் என்ன ?’ என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.
இதில் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை