
Saturday, June 22, 2013
ஆம்பலாப்பட்டில் AFFA அணியினர் வெற்றி

6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
அதிரைக்குப்பெருமை சேர்த்துத்தந்த AFFA - அணியினருக்கும் அணித்தலைவர் மற்றும் நடத்திச்செல்லும் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteமாஷா அல்லாஹ்!!! கேட்பதற்கே சந்தோசமாக இருக்கின்றது... AFFA விற்கு நல்ல தொடக்கம்....
ReplyDeleteநண்பர்களே!!! இனி வரும் ஆட்டங்களில் கூடுதல் கவனத்துடம் விளையாடுங்கள்.... காலம் காலாமை நாம் முதல் சுற்றில் எளிமையாக வென்று விடுவோம்... அடுத்த சுற்று ஆட்டங்களில் கோட்டை விட்டு விடுகிறோம்.... மறுக்க முடியாத உண்மை என்ன வென்றால் நமது அணி விளையாடும் குரூப்பில் வலுவான அணிகளாக அமைந்து விடுகின்றது....
இப்படிக்கு உங்கள் நண்பன்,
அப்துல் மாஜித்
மாஷா அல்லாஹ்!!! கேட்பதற்கே சந்தோசமாக இருக்கின்றது..
ReplyDeleteஅதிரைக்கு பெரும சேர்த்துத்தந்த( AFFA )- அணியினருக்கும் அணித்தலைவர் மற்றும் நடத்திச் செல்லும் அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
மிக சந்தோஷம் இந்த AFFA அணியின் வெற்றிகள் தொடர ஊர்மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் இந்த AFFA அணியின் வீர்களின் திறமையைப் பற்றியும் அந்த நிர்வாகத்தினரின் உபசரிப்பு பற்றியும் என்னுடன் துபாயில் வேலை பார்க்கும் மதுரையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர் சொல்ல நான் மிகவும் சந்தோஷம் அடைந்தேன்.
ReplyDelete