.

Pages

Tuesday, June 25, 2013

அதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் !

தமிழகத்தில் உள்ள 8,000 தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு [ 2013-14 ] முதல் மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்து, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. L.K.G முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வசதி, செலவினம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஆராய்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயித்துள்ள கல்வி கட்டண விவரங்கள் கீழ் கண்டவாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

PRIVATE   SCHOOLS   FEE   DETERMINATION   COMMITTEE   CHENNAI-600   006   
FEES   FIXED   FOR   THE   YEAR   2013-2016   -   DISTRICT:   THANJAVUR

Oxford  Nursery  & Primary  School
LKG : 5000 
UKG : 5000 
I : 5550
II : 5550
III : 5550
IV : 5550
V : 5550

E.P  MODEL  N  &  P  SCHOOL
LKG : 3850 
UKG : 3850 
I : 5000
II : 5000
III : 5000
IV : 5000
V : 5000

Western  Nursery  & Primary  School
LKG : 3500 
UKG : 3500 
I : 4470
II : 4470
III : 4470
IV : 4470
V : 4470

Tharbiyathul  Islamia Nursery  &  Primary School
LKG : 4200 
UKG : 4200 
I : 5550
II : 5550
III : 5550
IV : 5550
V : 5550

Laural  Higher  Secondary School
LKG : NIL  
UKG :  NIL
I : 7000
II : 7000
III : 7000
IV : 7000
V : 7000
VI : 8100
VII : 8100
VIII : 8100
IX : 9200
X : 9200
XI : 10300
XII : 10300

Khadir  Mohideen  Girls Higher  Secondary  School
VI : 1900
VII : 1900
VIII : 1900
IX : 2450
X : 2450
XI : 2850
XII : 2850

குறிப்பு :
1. அதிரையில் இயங்கும் மற்ற தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் அரசின் அட்டவணையில் இடம்பெறவில்லை. விடுபட்ட பள்ளிகளின் கட்டண விவரங்கள் சேகரித்து தளத்தில் வெளியிடப்படும்.

2. மேலதிக தொடர்பு மற்றும் மற்ற ஊர்களில் கல்வி பயில்வோர் http://sp.tn.gov.in/miscellaneous/pdf/23.pdf என்ற அரசின்  இணையதளம் மூலம் கட்டண விவரங்களை தெளிவாக அறிந்துகொள்ளலாம்.

3. தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை அரசு நிர்ணயித்துள்ளதைவீட கூடுதலாக  வசூலிக்க நேரிட்டால் இவற்றை அரசின் கவனத்திற்கு ஆதாரத்தோடு எடுத்துச்செல்ல பெற்றோருக்கும், சமூக ஆர்வலருக்கும் முழு உரிமை உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் பள்ளிகளின் அங்கீகாரத்தை உடனடியாக ரத்து செய்து விடும் அதிகாரமும் அரசிற்கு உள்ளது என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

Image Credit : The Hindu

12 comments:

  1. அதிரையில் இயங்கும் தனியார் பள்ளிகளின் கட்டண விவரங்கள் அறியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.

    பொது மக்களுக்கு இந்த விபரத்தை அறியப்படுத்தும் வண்ணம் அனைத்து ஊடகங்களிலும் பதியப்படவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. இமாம் ஷாபி கட்டணம் விபரமும் எக்ஸ்பிரஸ் தளத்தில் பதியப்பட்டு உள்ளது.
      http://www.adiraixpress.blogspot.in/2013/06/blog-post_7786.html#.UcmHCztTBc0

      Delete
  2. மின்னஞ்சல் வழி கருத்து :

    தகவலுக்கு நன்றி

    தமிழகத்தில் உள்ள 8,000 தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வியாண்டு [ 2013-14 ] முதல் மூன்று ஆண்டுகளுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்து, அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. L.K.G முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்து வகுப்பிற்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளின் வசதி, செலவினம், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எண்ணிக்கை போன்ற காரணிகளை ஆராய்ந்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    IMAM SAFI RAH METRI கட்டணம் விவரங்கள் நிர்ணயித்து வேண்டும்

    Regards,
    KHADER BATCHA
    batcha555678@yahoo.com

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    நல்ல பயனுள்ள தகவல்கள். ஒரு சில இடங்களில் கூடுதலாக வசூல் நடப்பதாக பெண்கள் மத்தியில் கசியத் தொடங்கிஉள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. 268 23362
    IMAM SHAFI (RAH) MATRIC. HR. SEC. SCHOOL,
    ADIRAMPATTINAM,
    THANJAVUR - 614 701.
    3500 3500 4150 4150 4150 4150 4150 5300 5300 5300 6450 6450 9500 9500 LKG UKG I II III IV V VI VII VIII IX X XI XI

    ReplyDelete
  6. அஸ்ஸலாமு அலைக்கும்

    நல்ல பயனுள்ள தகவல் ஜசாக்கலாஹ் ஹைரன் .

    ஒரு வகுப்பறையின் அளவு எப்படி இருக்க வேண்டும் ?
    ஒரு வகுப்பில் அதிகபட்சமாக எத்தனை மாணவர்கள் இருக்க வேண்டும் ?
    என்று நமது அரசு சொல்லும் சட்டம் என்ன ?
    அதை நமது ஊரில் உள்ள பள்ளிகள் கடைபிடிக்கின்றனவா?

    என்பன போன்ற தகவல்களையும் வெளியிட்டால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  7. குறிபிட்டுள்ள பள்ளிக்கட்டணத்தின் ALM ஸ்கூல் இடம்பெறவில்லையே?

    தமிழக அரசு மறந்துவிட்டதா? அல்லது அப்பள்ளி அரசு அங்கீகாரம் பெறப்படவில்லையா?

    தெரியப்படுத்தவும்.....

    ReplyDelete
  8. A L Nursery பள்ளியின் கட்டண விவரங்கள் அறிய விரும்புகிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.