இந்த அப்பியான் வே. நமதூர் மக்கள் இந்த ஹைவேயில் பயணிக்கும் போதெல்லாம் அந்த சாலையின் பெயரைப் பார்த்தவுடன் அன்புடன் நினைவூட்டுவது நமதூர் அப்பியான் காக்கா அவர்களைத்தான் !
I 80 என்பது அமெரிக்காவின் மிகப்பெரிய ஹைவே கலிபோர்னியா மகாணம் சான்ப்ரான்சிஸ்கோவிலிருந்து நியூயார்க் மகாணத்தை இணைக்கக்கூடியது மட்டுமல்ல கிட்டத்தட்ட 3200 மைல் அதாவது 4500 கிலோ மீட்டர் தொலைவைப்பெற்றுள்ளன.
நான் முதன் முதலில் இந்த அப்பியான்வேயையை பார்த்ததும் கமெண்டை கேட்டதும் 1998 வருடம் முதல் ஒவ்வொரு முறையும் நான் இந்த ஹைவேயில் பயணிக்கும்போது இந்த போர்டை பார்த்தவுடன் அந்த நண்பர் 98 ல் சொன்ன கமெண்ட் தான் நினைவில் வரும் !
M.M.S. பகுருதீன் [ கலிபோர்னியா ]
அதிரையர்கள் பெருமைப்பட வேண்டிய விசயம்ப்பா நமதூர் காரர் பெயர் சூட்டியிள்ளனர்
ReplyDeleteநமதூர் காரரின் பெயர் சூட்டின அமெரிக்கனுக்கு நன்றி
பெருமைப்படக்கூடிய தகவல் !
ReplyDeleteஇப்படி ஏதாவது ஒரு நாட்டில் நமதூர் தொடர்புடைய பெயர்களை நினைவூட்டும் வகையில் அமைந்திருப்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்று.
இந்த ஹைவேயை புகைப்பட ஆதாரத்துடன் பதிந்து ஆச்சரியப்படுத்திவிட்டீர்கள். ஏறக்குறைய உலக நாடு முழுவதும் நம்ம ஊர் ஆட்கள் இருப்பதால் இந்த மாதிரி நியூஸ் அதிரை நியூஸ்க்கு இனி பஞ்சமில்லாமல் கிடைக்கும்.
ReplyDeleteநண்பர் பகுருதீன் ..
ReplyDeleteநான் வசிக்கும் ஊர் வல்லெஹோ ...
வந்திருந்தார் ..அப்போது இது குறித்து கூறினார் .
அதிரை நியூஸ் குழுமத்திற்கு ஒரு நல்ல பதிவர்
கிடைத்துள்ளார் ..வாழ்த்துக்கள் பகுருதீன்
அதிரை நியுசுக்கு உலக முழுவுதும் வாசகர்கள் உள்ளனர் .சுடசுட , நடுநிலையுடன் ,பாரபட்சமில்லாமல் ,அதிரையில் மட்டுமல்ல அதன் சுற்று வட்டார பஹுதி நியுசுகளையும் உடனுக்கனுடன் கலர்புல்லாக தருவதில் என்றைக்குமே நம்பர் 1 தான்.தொடரட்டும் அதிரை நியுசின் சேவை மலரட்டும் அதிரையில் புத்துணர்ச்சி .சகோதரர் அதிரை சண்முகம் அவர்களின்(அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையான ஊடகம்மென நிருபித்திஉள்ளீர்) இந்த பாராட்டுரை அதிரை நியுசின் நடுநிலையை நிருபித்துள்ளது அதுமட்டுமல்ல ஏழை பணக்காரர் சாதி மதம் என்று வித்தியாசம் பாராமல் அணைத்து மரண செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டு வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பா நாடுகளிலும் உள்ள நமது அதிரை மக்கள் அந்த செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் அதிரை நியுசின் பனி மகாத்தானது,உதாரணம் அமரர் சாத்தையன்,திரு ராஜேந்திரன்,திரு பாலு , ஜனாப் சேகாதி. ஜனாபா வாடா சவியாம்மா போன்றோரின் மரண செய்திகள் .மற்றும் சமுக நல பணிகள் ரெட்க்ராசின் ரத்த தான முகாம் ,கல்வியில் முதலிடம் பெற்ற மாணவிகளை ஊக்கபடுதுதல் .விளையாட்டு .எம் எல்.ஏ. வின பேட்டிஎன்று அரசியல் சமூகம் விளையாட்டு கல்வி என்று அணைத்து துறைகளிலும் கலந்து செய்திகளை வெளியிடுவதில் என்றுமே அதிரை நியுஸ் நம்பர் 1 தான் தொடருட்டும் அதிரை நியுசின் அணைத்து பணிகளும் என்று வாழ்த்தும் ஐரோப்பா வாழ் அதிரை மைந்தன்
ReplyDeleteஅதிரை நியுசுக்கு உலக முழுவுதும் வாசகர்கள் உள்ளனர் .சுடசுட , நடுநிலையுடன் ,பாரபட்சமில்லாமல் ,அதிரையில் மட்டுமல்ல அதன் சுற்று வட்டார பஹுதி நியுசுகளையும் உடனுக்கனுடன் கலர்புல்லாக தருவதில் என்றைக்குமே நம்பர் 1 தான்.தொடரட்டும் அதிரை நியுசின் சேவை மலரட்டும் அதிரையில் புத்துணர்ச்சி .சகோதரர் அதிரை சண்முகம் அவர்களின்(அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையான ஊடகம்மென நிருபித்திஉள்ளீர்) இந்த பாராட்டுரை அதிரை நியுசின் நடுநிலையை நிருபித்துள்ளது அதுமட்டுமல்ல ஏழை பணக்காரர் சாதி மதம் என்று வித்தியாசம் பாராமல் அணைத்து மரண செய்திகளையும் உடனுக்குடன் வெளியிட்டு வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பா நாடுகளிலும் உள்ள நமது அதிரை மக்கள் அந்த செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள உதவும் அதிரை நியுசின் பனி மகாத்தானது,உதாரணம் அமரர் சாத்தையன்,திரு ராஜேந்திரன்,திரு பாலு , ஜனாப் சேகாதி. ஜனாபா வாடா சவியாம்மா போன்றோரின் மரண செய்திகள் .மற்றும் சமுக நல பணிகள் ரெட்க்ராசின் ரத்த தான முகாம் ,கல்வியில் முதலிடம் பெற்ற மாணவிகளை ஊக்கபடுதுதல் .விளையாட்டு .எம் எல்.ஏ. வின பேட்டிஎன்று அரசியல் சமூகம் விளையாட்டு கல்வி என்று அணைத்து துறைகளிலும் கலந்து செய்திகளை வெளியிடுவதில் என்றுமே அதிரை நியுஸ் நம்பர் 1 தான் தொடருட்டும் அதிரை நியுசின் அணைத்து பணிகளும் என்று வாழ்த்தும் ஐரோப்பா வாழ் அதிரை மைந்தன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteநல்ல தகவல் என்றாலும் ஆச்சரியப் படவேண்டிய விஷயம். சிந்திக்க வேண்டிய விஷயமும் கூட. ஒரு சமயம் நம்ம அப்பியன் அவர்களின் மூதாதையர்கள் அமெரிக்கர்களோ. எனக்கு சந்தேகமாக இருக்குது, முயன்று பார்த்தல் சிட்டிசன் கிடைத்தாலும் கிடைக்கலாம்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
கோட்டை அமீர் விருதுபெற்ற பெரியவர் M.M.S அவர்கள் அதிராம்பட்டினதிர்கு செய்த பணிகள் மகத்தானது. சாதி மதம் பேதமற்றவர். அவர்களின் குடும்பத்தில்ருந்து புதிய எழுத்தாளன் உருவாகிருப்பது மகிழ்ச்சியே
ReplyDeleteசகோதரர் அதிரை சண்முகம் அவர்களுக்கு நன்றி தங்களின் பின்னூட்டம் தான் (அனைத்து மதத்தினருக்கும் நடுநிலையான ஊடகம்மென நிருபித்திஉள்ளீர்) என்னை அதிரை நியுசின் பால் அதிக ஈடுபாடுகொள்ள செய்தது .
ReplyDeleteபதிவுக்கு நன்றி.நினைவூட்டும் தகவல்.
ReplyDeleteஆஹா பேஷ் பேஷ் பகுருதீன் காக்கா, அருமை நிச்சயம் பெருமைபடக்கூடிய ஒன்றே...
ReplyDelete