.

Pages

Sunday, June 30, 2013

அதிரை AFCC'ன் 5 இளம் வீரர்கள் முப்பது பேர்க்கொண்ட குழுவிற்கு தேர்வு!

அல்ஹம்துல்லிலாஹ் எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே..!


தஞ்சாவூர்  கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் தமது அணியினரை அழைத்து மொத்தம் 11 பேர் தஞ்சாவூர் சென்றனர் அவர்களில் ஐந்து பேர் முப்பது பேர்க்கொண்ட குழுவில் தகுதி பெற்றுள்ளனர்

19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் 

1, ஃபாயாஸ் -  All - Rounder'க தகுதி 

2, இப்ராஹிம்  (தீன்னுல்  ஹக் பிரதர்) - தகுதி பெறவில்லை 
3, முபீன் - தகுதி பெறவில்லை 

மற்றும்  22 வயதிற்குட்பட்டவர்கள்  தகுதி சுற்றில் பங்கு பெற்ற அதிரை AFCC'ன் இளம் வீரர்கள் 

1, ஃபவாஜ் - மட்டை வீச்சாளராக தகுதி  
2, நிஜார்  MT - மட்டை வீச்சாளராக தகுதி  
3, ஃ ஜிப்ரி - All - Rounder'க தகுதி 
4, வஹாப் - சுழற்பந்து வீச்சாளராக தகுதி

5, ஜாஸிம் - தகுதி பெறவில்லை 
6, இப்ராஹீம் - தகுதி பெறவில்லை 
7, சாதிக் - தகுதி பெறவில்லை 
8, முஸ்தஃபா - தகுதி பெறவில்லை 


இவர்களின் தகுதி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளுடனும் தகுதியை இழந்த வீரகளுக்கு பாராட்டுகளையும் தெரிவித்து தகுதியிழந்த வீரர்கள் தங்களின் பயிற்சியில் தீவிரம் காட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ஆண்டில் இதேபோன்றொரு தகுதி சுற்றியில் மாவட்ட அளவிலான தகுதி பெற அல்லாஹ்விடம் தூஆ கேட்போம்..இன்ஷா அல்லாஹ் 

தகுதி பெற்ற  அதிரை AFCC'ன் இளம் வீரர்களை உள்ளம் குளிர வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்து மகிழ்கின்றது  AFCC நிர்வாகம்..அல்ஹம்துல்லில்லாஹ் 

இங்ஙனம் 
AFCC - நிர்வாகம்

2 comments:

  1. நமதூருக்கு பெருமை !

    AFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மாவட்ட அளவில் கலந்து கொண்டு விளையாடும் வீரர்கள் கூடிய விரைவில் தமிழக அளவில் மற்றும் அகில இந்திய அளவில் பங்கேற்க எனது வாழ்த்துக்கள்.......

    தகுதி பெற்ற மற்றும் தகுதி பெறாத இரண்டும் ஒன்றுதான் ....இன்றைக்கு இல்லைன நாளைக்கு என்று முயற்சி செய்தால் வெற்றி நமதே!!!!! வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.