இந்தப் பணிகளை துரிதப்படுத்துவது தொடர்பாக கடந்த [ 10-04-2013 ] அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து உதவி செயற்பொறியாளர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். அப்போது அப்பகுதியைச் சுற்றி ஆக்கிரமணம் செய்து இருப்பது உறுதி செய்யப்பட்டதோடு மட்டுமல்லாமல் அன்றைய தினமே சம்பந்தப்பட்ட பகுதிகளை முறையாக நில அளவீடு செய்வது என முடிவுசெய்யப்பட்டன.
இதைத்தொடர்ந்து இன்று [ 14-06-2013 ] காலை நில அளவை துறை அலுவலர்கள் சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. அதிரை கிராம நிர்வாக அலுவலர், தலையாரி ஆகியரோடு அதிரை பேரூராட்சியின் செயல் அலுவலர் மற்றும் ஊழியர்கள் உடனிருந்து உதவினர்.
இனி செட்டியாக்குளத்தின் மற்ற பணிகள் அனைத்தும் மும்முரமாக செயல்படுத்தப்பட்டு விரைவாக முடிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றன.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி.
ReplyDeleteநல்லது நடந்தால் சரிதான்.