
தஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் நமது AFCC அணியினரை அழைத்துள்ளார்கள்.
19 வயதிற்குட்பட்டவர்கள் பட்டியலில் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள் தற்பொழுது தஞ்சாவூர் சென்றுள்ளனர்...
1, ஃபாயாஸ்
2, இப்ராஹிம் (தீன்னுல் ஹக் பிரதர்)
3, முபீன்
இன்று மதியம் சரியாக 2.30 மணியளவில் 22 வயதிற்குட்பட்டவர்கள் தகுதி சுற்றில் பங்கு பெற இருகிறார்கள் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
அதில் பங்கு பெரும் அதிரை AFCC அணியின் இளம் வீரர்கள்
1, ஃபாவாஜ்
2, இப்ராஹீம்
3, ஃ ஜிப்ரி
4, சாதிக்
5, ஜாஸிம்
6, நிஜார் MT
7, வஹாப்
8, முஸ்தஃபா
இவர்கள் அனைவரும் தகுதி சுற்றில் தகுதி பெற்று மாவட்ட அளவிலான பல கிரிக்கெட் போட்டியில் பங்கு பெரும் வாய்ப்பினை அல்லாஹ் தந்தருள்ள தூஆ செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது
இங்ஙனம்
AFCC - நிர்வாகம்
நமதூருக்கு பெருமை !
ReplyDeleteAFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள்
AFFA வின் சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteAFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் அதிரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக வாழ்த்துக்கள்
ReplyDeleteதஞ்சாவூர் கிரிக்கெட் அசோசியேஷன் மாவட்டத்திற்கான தகுதி சுற்றுப்போட்டியில் கலந்து கொள்ள நமது AFCC அணியினரை அழைக்கும் அளவுக்கு உயர்ந்திருப்பது பெருமைப்படக்கூடிய விஷயம்.
ReplyDeleteAFCC அணி மென்மேலும் வளர்ந்து மாநில அளவிலும் தேசிய அளவிலும் விளையாட தகுதியான அணியாக உருவாகிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.!
AFCC அணியினருக்கும் - நிர்வாகத்திற்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteAFCC அணியினருக்கு .நிர்வாகத்தினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDelete