அதன் தொடர்ச்சியாக இன்றைய தின இறுதி போட்டியில் வலுவான இரு அணிகளாகிய திருவாரூர் அணியினரும், அதிரை WSC அணியினரும் மோதினர். பரப்பரப்பான ஆட்டத்தின் இறுதியில் திருவாரூர் அணியினர் வெற்றி பெற்றனர்.
இதனைத்தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்ச்சி சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
முதல் பரிசு : ரூபாய் 15,000 /- [ திருவாரூர் அணியினர் ]
இரண்டாம் பரிசு : ரூபாய் 12,000 /- [ அதிரை WSC அணியினர் ]
மூன்றாம் பரிசு : ரூபாய் 10,000 /- [ சென்னை அணியினர் ]
நான்காம் பரிசு : ரூபாய் 8,000 /- [ கோவை அணியினர் ]
இன்றைய இறுதி ஆட்டத்தைக் மின்னொளியில் காண ஏராளமான பார்வையாளர் மற்றும் விளையாட்டுப் பிரியர்கள் ஆகியரோடு பொதுமக்களும் கண்டு ரசித்தனர்.
நன்றி : ஜெஹபர் சாதிக்
வெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து அணியினருக்கும் மற்றும் இத்தொடர் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றிபெற்ற திருவாரூர் அணியினருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணியினருக்கும் - வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDeleteவெற்றிபெற்ற அணியினருக்கும் - தொடர் போட்டியில் பங்கு பெற்ற அணைத்து அணியினருக்கும் மற்றும் இத்தொடர் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்த WSC குழுவினருக்கும் என் பாராட்டுகள் - வாழ்த்துக்கள்
ReplyDelete