நேற்றைய ஆட்டத்தில் அதிரை ப்ரெண்ட்ஸ் அணியினரும், ஆசாத் நகர் ஸ்போர்ட்ஸ் கிளப் [ ASC ] அணியினரும் மோதினர்.
முன்னதாக முதல் ஆட்டத்தை தரகர் தெரு ஜமாத் நிர்வாகத்தினர் கைகுலுக்கி துவக்கி வைத்தனர். நேற்றைய முதல் ஆட்டத்தை பார்வையாளராக கலந்துகொண்ட ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
இந்த மாபெரும் தொடர் போட்டியில் கடலூர், மாயாவரம், திருவாரூர் உள்ளிட்ட வெளியூர் அணிகள் பல பங்கு பெற்று விளையாட உள்ளனர்.
அதிரையில் தொடர்ந்து விளையாட்டு களைகட்டிக்கொண்டிருக்கிறது.மிக்க மகிழ்ச்சியே.!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
அதிரையில் தொடர்ந்து விளையாட்டு களைகட்டிக்கொண்டிருக்கிறது.மிக்க மகிழ்ச்சியே.!
ReplyDeleteவாழ்த்துக்கள்.
கை கலப்புகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தர்கர் தெருவில் கை ப்பந்துப் போட்டி ! வரவேற்போம்! வாழ்த்துவோம்! நல்ல ஆரம்பம்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
கலந்தக்கொண்ட அணினருக்கு அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteடீம் அட்டவணை பதித்தால் நன்றாக இருக்கும்.
ஆதரிப்போம், ஆர்வமூட்டுவோம் வாழ்த்துக்கள்.
ReplyDelete