N.M. சாகுல் ஹமீத், பசூல்காண, புஹாரி ஆகியோர் இன்றைய முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர். முதல் ஆட்டத்தில் அதிரை பீச் பாய்ஸ் அணியினரோடு அதிரை AFG அணியினர் மோதி வருகின்றனர்.
முன்னதாக டாஸ் வென்ற அதிரை பீச் பாய்ஸ் அணியினர் பீல்டிங்கை தேர்வு செய்து தொடர்ந்து ஆடி வருகின்றனர். இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்து வருகின்றனர்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
வெற்றிபெற வாழ்த்துக்கள் நமதூர் அணி.
ReplyDelete