டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட இவர் கல்விப்பணியில் கடந்த 35 ஆண்டுகாலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணி புரிந்துள்ளார். கல்லூரிப் பேராசிரியராக 16 ஆண்டுகாலமும், 8 ஆண்டுகள் உயிரியல் துறைத்தலைவராக 10 ஆண்டு காலமும், ஆண்டுகாலம் மூத்த துணை முதல்வராக சவூதி - தமாம் இன்டர்நேஷனல் ஸ்கூலில் பணி புரிந்திருக்கிறார்.
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்கள் வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழ்த்துக்கள்
ReplyDeleteஇப்படிக்கு
அதிரை ப்ரெண்ட்ஸ் புட்பால் அசோசியேசன்(AFFA) குழுவினர்கள்
மூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteமூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteமூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை