.

Pages

Saturday, May 4, 2013

அதிரை பைத்துல்மாலின் ஏப்ரல் மாத சேவைகள் மற்றும் செயல்பாடுகள்



அல்லாஹ்வின் திருப்பெயரால்...
தேதி: 02/05/2013
மாதாந்திர சேவைகள் மற்றும் செயல்பாடுகள் ஏப்ரல், 2013
மாதாந்திர பென்ஷன்
எண்
விபரம்
தொகை
1
கடற்கரைத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
2
தரகர் தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
3
ஹாஜா நகர்- 11 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,300.00
4
புதுத்தெரு- 18 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
5,400.00
5
மேலத் தெரு- 12 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
3,600.00
6
கீழத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
7
நடுத்தெரு- 7 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,100.00
8
பெரியநெசவுத்தெரு- 9 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
2,700.00
9
சின்னநெசவுத்தெரு- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
10
புதுமனைத்தெரு- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
11
ஆஸ்பத்திரித்தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
12
பிலால் நகர்- 5 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,500.00
13
K.S.A நகர்- 4 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
1,200.00
14
C.M.P லேன்- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
15
பழஞ்செட்டித் தெரு- 3 நபர்கள் தலா ரூ.300 வீதம் மொத்தம்
900.00
16
வண்டிப்பேட்டை தெரு- நபர் ஒருவருக்கு
300.00
17
வெற்றிலைக்காரத் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
18
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
300.00
19
புதுஆலடித்தெரு- நபர் ஒருவருக்கு
300.00
20
வாய்க்கால் தெரு- நபர் ஒருவருக்கு
300.00
21
சேது ரோடு- நபர் ஒருவருக்கு
300.00
22
செட்டி தோப்பு காலனிநபர் ஒருவருக்கு
300.00
23
அம்பேத்கர் நகர்- நபர் ஒருவருக்கு
300.00
24
சுரைக்காய் கொல்லை- நபர் ஒருவருக்கு
300.00
25
மண்ணப்பங்குளம் தென்கரை - நபர் ஒருவருக்கு
300.00
26
சாயக்காரத் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00
27
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
300.00


                                                            மொத்தம் 122 நபர்களுக்கு மொத்தம் ரூபாய்
 36,600.00



வட்டியில்லா நகைக்கடன் வழங்குதல்
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு - 5 நபர்களுக்கு
93,000
2
புதுமனைத்தெரு - 3 நபர்களுக்கு
46,000
3
புதுஆலடித்தெரு - 2 நபர்களுக்கு
40,000
4
பழஞ்செட்டித் தெரு - 2 நபர்களுக்கு
40,000
5
காலியார் தெரு - 2 நபர்களுக்கு
40,000
6
தரகர் தெரு  - நபர் ஒருவருக்கு
20,000
7
திலகர் தெரு  - நபர் ஒருவருக்கு
20,000
8
செக்கடித் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
9
பழைய போஸ்ட் ஆபிஸ் தெரு - நபர் ஒருவருக்கு
20,000
10
கீழத்தெரு - நபர் ஒருவருக்கு
18,000
11
பெரியநெசவுத்தெரு - நபர் ஒருவருக்கு
15,000
12
ஆஸ்பத்திரித்தெரு - நபர் ஒருவருக்கு
5,000
13
M.S.M நகர்- நபர் ஒருவருக்கு
5,000
                             22 நபர்கள் மொத்தம் ரூபாய்
3,92,500

திரும்பி வந்த கடன் தொகை
.எண்
விபரம்
தொகை
1
நடுத்தெரு - 4 நபர்கள்
  41,500
2
அம்பேத்கர் நகர்- ஒரு நபர்
20,000
3
ஆலடித்தெரு - ஒரு நபர்
20,000
4
வண்டிப்பேட்டை தெரு - ஒரு நபர்
18,000
5
புதுமனைத்தெரு- ஒரு நபர்
10,000
6
ஆஸ்பத்திரித் தெரு – 3 நபர்கள்
8,500
7
மண்ணப்பங்குளம் - ஒரு நபர்
3,000
8
பெரிய நெசவுத் தெரு - ஒரு நபர்
2,000
9
சுரைக்காய் கொல்லை - ஒரு நபர்
2,000
10
தக்வா பள்ளி தெரு - ஒரு நபர்
2,000
11
திலகர் தெரு - 2 நபர்கள்
9,000
12
கடற்கரைத் தெரு - ஒரு நபர்
1,500
13
கீழத்தெரு - ஒரு நபர்
1,000
14
சின்னநெசவுத்தெரு - ஒரு நபர்
1,000
20 நபர்கள் மொத்தம் ரூபாய்
1,39,500

சதகா வரவு
மொத்தம் 2 நபர்களிடமிருந்து
5,260.00

சிறு தொழில்  கடன் வரவு
மொத்தம் 1 நபரிடமிருந்து
100.00

சிறு தொழில்  கடன் உதவி
மொத்தம் 1 நபர்க்கு  
10,000.00

சிறப்பு நலத்திட்ட கடன் வரவு (சினா தானா)
மொத்தம் 6 நபர்களிடமிருந்து
6,300.00

மருத்துவ உதவி
சால்ட் லைனை சேர்ந்த 1 நபர்க்கு  
2,500.00
பழஞ்செட்டித் தெருவை சேர்ந்த 1 நபர்க்கு  
5,000.00
                                             மொத்தம் ரூபாய்
7,500.00


திருமண உதவி
புதுத் தெருவை சேர்ந்த 1 நபர்க்கு  
2,000.00

இதர உதவிகள்
பேரப்பிள்ளைகள் பராமரிப்பிற்காக ஒரு மூதாட்டிக்கு
300.00
ஊனமுற்ற ஒருவருக்கு வைத்திய உதவி
300.00

ஆம்புலன்ஸ் கணக்கு
விபரம்
தொகை
வரவு
7,400.00
செலவு
1,600.00
நிகர இலாபம்
5,800.00

கட்டிட வாடகை வரவு
விபரம்
தொகை
ABM வணிக வளாகம் ஆஸ்பத்திரி தெரு மொத்தம்
12,600.00

அலுவலக செலவுகள்
.எண்
விபரம்
தொகை
1
மின்சார செலவு
20.00
2
டெலிபோன் & இன்டர்நெட்
931.00
3
ஸ்டேஷனரி செலவு
678.00
4
பொது செலவு
620.00
5
தினசரி நாளிதழ்
130.00
                                             மொத்தம் ரூபாய்
2,379.00

சம்பள பட்டுவாடா
விபரம்
சம்பளம்
மேலாளர் (april-2013)
5,000.00





தேதி: 26/04/2013

மாதாந்திரக்கூட்டம்தரகர் தெரு மஹல்லா
நிகழ்ச்சி நிரல்

தலைமை                                   : ஹாஜி. ஜனாப் S.K.M ஹாஜா முஹைதீன் (துணை தலைவர்)
கிரா-அத்                                   : ஹாஜி. ஜனாப் OKM. சிப்ஹத்துல்லா [ பொருளாளர் ]
வரவேற்புரை                             : ஹாஜி. ஜனாப் வழக்கறிஞர் A. அப்துல் முனாப் [ துணைத் தலைவர் ]
மாதாந்திர அறிக்கை வாசித்தல்    : ஹாஜி. ஜனாப் S. அப்துல் ஹமீது [ செயலாளர் ]            

விவாத பொருள் :          
                                     
1. தரகர் தெரு மஹல்லாவிற்கு செய்த உதவிகளை தெரியப்படுத்தல்
                                                2. பென்ஷன் தொகை மேலும்அதிகப்படுத்துதல்
                                                3. உயர்கல்வி வளர்ச்சித் திட்டம்
                                                4. சைக்கிள் வட்டியை ஒழிப்பது.
                                                5. புதிய உறுப்பினர்களை சேர்த்தல்.                   

தீர்மானம்
1.     தரகர் தெரு  மஹல்லாவிற்கு செய்த உதவிகளை மேம்படுத்துதல் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2.     பென்ஷன் தொகை அதிகப்படுத்துதல் எனவும் அதனை பிற்காலங்களில் அதிகரிக்கலாம் என  தீர்மானிக்கப்பட்டுள்ளது.
3.       உயர்கல்வித் திட்டத்தை இக்கல்வியாண்டிலையே துவங்கலாம் எனவும் ஆலோசனைகள் பரிமாறிகொண்டது.
4.     தெருவில் புழங்கும் சைக்கிள் வட்டியை படிப்படியாக குறைக்கும் நோக்கில் ரூபாய் 1000/- முதல் ரூபாய் 3000/- வரையிலான வட்டியில்லா சிறுதொகை கடன் திட்டம் கடந்த கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் நடைபெற்ற கூட்டத்திலிருந்து முதன் முறையாக செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்றைய கூட்டத்திலும் இத்திட்டம் தொடர்பாக பேசப்பட்டது. இறுதியில் தரகர் தெரு ஜமாத் நிர்வாகிகளின் பங்களிப்போடு அதிரை பைத்துல்மால் சார்பாக தரகர்தெரு மஹல்லாவில் இத்திட்டத்தை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. இதற்காக ரூபாய் 10,000/-ம் ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
5.       புதிய உறுப்பினர்களை சேர்க்கலாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


நன்றியுரை                                             :  ஹாஜி. ஜனாப் OKM. சிப்ஹத்துல்லா [ பொருளாளர் ]

குறிப்பு : அடுத்த மாதாந்திரக்கூட்டம் நமதூர் புதுத்தெரு மஹல்லாவில் நடைபெறும் [ இன்ஷா அல்லாஹ் ! ]

வஸ்ஸலாம் ! ! !

இப்படிக்கு
அதிரை பைத்துல்மால் நிர்வாகம்

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. செய்தி அறியத்தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. தகவலுக்கும் நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.