.

Pages

Thursday, May 23, 2013

மரண அறிவிப்பு [ ஹாஜி CM இப்ராஹீம் ]



கடற்கரைத்தெருவைச் சார்ந்த மர்ஹூம் சின்னத்தம்பி மரைக்காயர் அவர்களின்  மகனும், மர்ஹூம் M. நவாஸ்கான்,  M. ரெஜிஸ்கான் ஆகியோரின் தகப்பனாரும், H. தீன் முஹம்மது, M. அயூப்கான், Y. அன்சாரி முஹம்மது ஆகியோரின் மாமனாரும், முன்னாள் கால்பந்தாட்ட வீரர் - தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக  ஆய்வாளர்  - அதிரை பைத்துல்மால் இணைச்செயலாளருமாகிய ஹாஜி C. முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று [ 23-05-2013 ] அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் கடற்கரைத்தெரு ஜும்மாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

23 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. inna illahi wainna elai rajihum

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


    C. முஹம்மது இப்ராஹீம் கக்கா அவர்கள் அதிரை பைதுல்ல்மா சென்னை கட்டிட வசூல் செய்ய துபாய் வந்து இருக்கும்போது அவர்களிடம் நெருங்கி பழகும் சந்தர்பம் கிடைத்தது அது என் வாழ்வில் மறக்க முடியாத சந்தர்பம், என் பள்ளி தோழன் M. ரெஜிஸ்கான் அவர்களுகும் மற்றும் அவர்கள் குடும்பத்தார்கள் அனைவர்க்கும் என் சலாதினை தெருவித்து கொள்கிறேன். எல்லாம் வல்ல ரஹ்மான் உங்கள் அனைவரும் மீதும் சாந்தியும் சமாதானமும் அருள்வானாக ஆமீன்.





    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    சி.எம். இப்ராஹீம் காக்கா பழக மிகச் சிறந்த மனிதர். அதிரை பைத்துல்மாலின் வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகித்தவர்.

    என் நண்பன் மர்ஹூம் நவாஸ்கான் சவூதியில் விபத்தில் மரணித்தபோது இப்ராஹீம் காக்கா உட்பட அந்தக் குடும்பம் மிகவும் மனம் உடைந்திருந்தது.

    இந்த பேரிழப்பை அந்தக் குடும்பம் பொருத்துக் கொள்ளும் தன்மையை அல்லாஹ் வழங்க வேண்டும்..மேலும் அன்னாருக்கு சுவர்க்கத்தில் நற்பதவியை வல்லோன் வழங்க துஆ செய்வோம்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    இந்த பேரிழப்பை அந்தக் குடும்பம் பொருத்துக் கொள்ளும் தன்மையை அல்லாஹ் வழங்க வேண்டும்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    யா அல்லாஹ் அன்னாரின் எல்லாப்பாவங்களையும் மன்னித்து அவர்களின் க‌ப்ரை பிர‌காச‌மாக்கி வைத்து ம‌றுமையில் ஜ‌ன்ன‌த்துல் ஃபிர்தெள‌ஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பாயாக. ஆமீன்

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  15. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  17. அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக

    ReplyDelete
  18. பைத்துல்மாலுக்கும் நிச்சயம் பெரும் இழப்பு என்றால் மிகையில்லை. எனினும், நிச்சயிக்கப்பட்ட மரணத்திலிருந்து விதிவிலக்கு யாருமில்லை என்ற இறைநியதியை ஏற்று அன்னாருக்காக துஆ செய்வோமாக.அல்லாஹ் அவர்களது நல்லறங்களைப் பொருந்திக்கொண்டு நற்கூலியை வழங்குவானாக. ஆமின்.

    நம்மவர்களில் அரசுப் பணிகளில் இருந்த விரல்விட்டு எண்ணக் கூடியவர்களில் மர்ஹூம் சி.எம். இப்றாஹிம் அவர்களும் அடங்குவர். அவர்களை எல்லாம் பார்த்து நாமும் படித்து இதுபோன்ற அரசுப்பணிகளில் இல்லாமல் அயல்நாட்டுப் பணிகளில் இருந்து விட்டோமே என்று ஏங்கியிருக்கிறேன். புன்னகையே அவர்களின் வசீகரம். அன்னாரின் இழப்பைப் பொருந்தி கொண்டு பொறுமையுடன் இருக்கும் ஆற்றலை அவர்களின் குடும்பத்தார்க்கு அல்லாஹ் வழங்குவானாக(ஆமீன்)

    ReplyDelete
  19. Allah may forgive him.. and we shall return to allah

    ReplyDelete
  20. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

    இந்த பேரிழப்பை அந்தக் குடும்பம் பொருத்துக் கொள்ளும் தன்மையை அல்லாஹ் வழங்க வேண்டும்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.