.

Pages

Tuesday, May 14, 2013

அதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்ட அழைப்பு !


பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மா னிர்ரஹீம்

அதிரையில் ADTயின் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு மற்றும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் அழைப்பு :

இன்ஷா அல்லாஹ், 14.05.2013 செவ்வாய் மாலை 6 மணியளவில், அதிரை தாருத் தவ்ஹீத் [ADT] அங்கமாகிய அதிரை இஸ்லாமிக் மிஷன் [ AIM ] ஆண்டுதோறும் நடத்தி வரும் கோடைகால பயிற்சி முகாம் நிறைவு பரிசளிப்பு விழாவும் இஸ்லாமிய மார்க்க விளக்கப் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.

இடம்: 
கடற்கரை தெரு ஜூம்ஆ பள்ளி மைதானம்

நிகழ்வுகள் :
கோடைகால நல்லொழுக்கப் பயிற்சி முகாமில் பயின்ற மாணவ, மாணவிகளின் இஸ்லாமிய அறிவுத்திறன் நிகழ்ச்சிகள் மற்றும் சிறந்த மாணவமணிகளுக்கான பரிசு வழங்குதல்

சிறப்புரை :
மவ்லவி. அப்துல் மஜீத் மஹ்லரி
(முதல்வர், அன்னை ஆயிஷா சித்தீக்கியா மகளிர் இஸ்லாமிய கல்லூரி, காயல்பட்டிணம்)

தலைப்பு :
இஸ்லாமிய கல்வியின் அவசியம்

நிகழ்ச்சி ஏற்பாடு :
அதிரை தாருத் தவ்ஹீத் ADT

அனைவரையும் குடும்பத்தோடு வாரீர் என அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல் : அதிரை அப்துல் காதர்

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.