.

Pages

Sunday, May 5, 2013

பாராளுமன்ற உறுப்பினர் M. அப்துல் ரஹ்மான் இல்லத் திருமணத்தில் அதிரையர்கள் பங்கேற்பு !

முத்துப்பேட்டையில் இன்று [ 05-05-2013 ] காலை 11 மணியளவில் நடைபெற்ற வேலூர் பாராளுமன்றத் தொகுதியின் உறுப்பினர் M. அப்துல் ரஹ்மான் அவர்களின் இல்லத் திருமணத்தில் அதிரையர்கள் பங்கேற்றனர்.

முஸ்லீம் லீக் கட்சியின் மாநிலத் தலைவர் பேராசிரியர் KM. காதிர் முகைதீன் அவர்களின் தலைமையிலும், தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் துரை முருகன் உள்ளிட்ட முஸ்லீம் லீக் கட்சியின் ஏனைய நிர்வாகிகள் முன்னிலையில் நிக்காஹ் நடைபெற்றது.







7 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    பாரக்கல்லாஹு லக வபாரக்கஅலைக்கவஜமஅபைனக்குமா பீஹைர்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பாரக்கல்லாஹு லக வபாரக்கஅலைக்கவஜமஅபைனக்குமா பீஹைர்.

    ReplyDelete
  3. மணமக்கள் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.

    பாரக்கல்லாஹு லக வபாரக்கஅலைக்கவஜமஅபைனக்குமா பீஹைர்.

    ReplyDelete
  4. மணமக்களுக்கு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. I wish the newly married couple for their happy, healthy and wealthy life.

    ReplyDelete
  6. I wish the newly married couple for their happy, healthy and wealthy life.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.