.

Pages

Thursday, May 9, 2013

சாதனை புரிந்த காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் மாணவி மோகனப்பிரியாவுடன் ஒரு நேர்காணல் !

காதிர் முகைதீன் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு ஏழை மாணவி மோகனப்பிரியா தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1107 மதிப்பெண்கள் பெற்று, அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவி மோகனப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

5 comments:

  1. அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள்

    சபாஷ் அதிரை நியூஸ் வாழ்த்துக்கள்

    மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் களப்பணி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவிக்கு வாழ்த்துக்கள்

    சபாஷ் அதிரை நியூஸ் வாழ்த்துக்கள்

    மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் களப்பணி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. அதிக மதிப்பெண் பெற்ற மாணவி மோகனப்பிரியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    உங்களின் மேற்ப்படிப்பு தொடர இறைவன் அருள் புரிவானாக.!

    ReplyDelete
  4. அதிக மதிப்பெண் பெற்ற மாணவி மோகனப்பிரியாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களின் களப்பணி தொடர வேண்டும் இன்ஷா அல்லாஹ்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் ..

    மாணவியின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துக்கள் ..

    இப்பதிவை விழிப்புணர்வு பக்கங்கள் தளத்தில்

    பதிந்தால் நன்றாக இருக்கும் ..

    இன்னும் பலர் பார்க்க வாய்ப்பு உண்டு ..உதவிகளும்

    வாழ்த்துக்களும் குவியும் ..பதிவீர்களா..

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.