நிகழ்ச்சி நிரல் :
கிராஅத் : ஜனாப். மௌலவி ஹாபிழ் அப்துல் ரஷீத் (தமாம்)
தொடக்கம் : ஜனாப். ஷேக் தாவூத் (தமாம்)
கூட்டத்தின் நோக்கம் : ஜனாப். N. ஃபத்ஹுதீன் (ஜுபைல்)
சிறு அறிமுகம் : ஜனாப். முஹ்ஸின் (ஜுபைல்)
அதில் கீழ்காணும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பெயர்
|
பொறுப்பு
| |
S. SARAFUDEEN [ New St ]
|
தலைவர்
| |
S. AHAMED ASHRAF [ New St ]
|
து. தலைவர்
| |
M.I. ABDUL RASHEED [ C.M.P. Lane ]
|
செயலாளர்
| |
A.M. AHAMED JALEEL [ Pudumani St ]
|
து. செயலாளர்
| |
N. ABUBACKER [ Hospital St ]
|
பொருளாளர்
| |
S.A. MOHAMED JAMAL [ Thattara St ]
| து. பொருளாளர் |
- லாரல் பள்ளிக்கு எதிரில் அமைய படவிருக்கும் தொழுகை பள்ளிக்கு வலியுறுத்தி பிள்ளைகளின் தொழுகை வீணாகாமல் இருக்க பெற்றோர்களை வலியுறுத்துவது
- நாம் [ ABM ] நமது முஸ்லீம் மாணவர்கள் அரசாங்கம் உதவித்தொகை பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டும் என தீர்மானிக்கபட்டுள்ளது.
- பிரதி மாதம் இரண்டாவது வாரத்தில் ரியாத் கிளையின் மாதந்திர கூட்டம் நடத்துவதும் மேலும் ரியாத் வாழ் அதிரை நண்பர்களை அழைப்பது என தீர்மானிக்கபட்டுள்ளது.
- இந்த முதல் கூட்டத்தில் 30 - 35 அதிரை நண்பர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
- அடுத்த மாதாந்திரக் கூட்டம் வரும் ஜூன் மாதம் 14 ந் தேதி (14-06-2013), ரியாத்தில் உள்ள ஹாரா ஏரியாவில் நடத்தலாம் என தீர்மானிக்கபட்டுள்ளது.
- கஃப்ஃபாராஹ் ஓதி அல்லாஹ்வின் நற்கிருபையினால் நிறையுற்றது.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிரை பைத்துல்மாலின் சேவைகள் உலகெங்கும் தொடரட்டும்...
ReplyDeleteபுதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு என் வாழ்த்துக்கள்
அதிரை பைத்துல்மாலின் சேவைகள் சிறப்புடன் செயல் பட எனது துவாவுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅதிரை பைத்துல்மாலின் சேவைகள் உலகெங்கும் தொடரட்டும்...
ReplyDeleteஅதிரை பைத்துல்மாலை சுருக்கமாக ABM என்றே குறிப்பிடுவோம். தலைப்பில் ABN என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தயவுசெய்தி திருத்தம் செய்யவும். மேலதிக தகவலுக்கு நன்றிகள்.
ReplyDelete// தலைப்பில் ABN என்று குறிப்பிடப்பட்டுள்ளதை தயவுசெய்தி திருத்தம் செய்யவும்.//
ReplyDeleteABM என்பதே சரி ! எழுத்துப்பிழையை பதிவிலிருந்து நீக்கி விட்டோம். முன்கூட்டியே தகவல் தந்து நீக்க செய்ததற்கு மிக்க நன்றி !