இவை சேலம், மதுரை, வட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். மந்தை மந்தையாக தான் வளர்க்கும் செம்மறி ஆட்டுடன் ஜமுனா பாரியை மேய்ச்சலில் விட்டுள்ளார். இதன் கிடாவுக்கு தனி மதிப்பு உண்டு. உடல் முழுவதும் ஜொலிக்கும் பொசு, பொசுவென்ற ரோமம், நீண்ட அழகிய காதுகள், தூணாக தோன்றும் இதன் கால்கள் ஆகியவை ரசிக்கும்படி இருக்கும்.
Wednesday, May 8, 2013
அசந்தால் அதிரையரையே !? முட்டி வீசிவிடும் ஜமுனா பாரி !?
இவை சேலம், மதுரை, வட மாநிலங்களில் அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கி, செல்லப் பிராணியாக வளர்த்து வருகிறார். மந்தை மந்தையாக தான் வளர்க்கும் செம்மறி ஆட்டுடன் ஜமுனா பாரியை மேய்ச்சலில் விட்டுள்ளார். இதன் கிடாவுக்கு தனி மதிப்பு உண்டு. உடல் முழுவதும் ஜொலிக்கும் பொசு, பொசுவென்ற ரோமம், நீண்ட அழகிய காதுகள், தூணாக தோன்றும் இதன் கால்கள் ஆகியவை ரசிக்கும்படி இருக்கும்.
6 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteதகவல் தந்தமைக்கு நன்றி
இப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.
ReplyDeleteஇப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteREALLY NICE INFORMATION AND THANK YOU FOR THIS INFORMATION
ReplyDeleteஇப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
ReplyDeleteஇப்படி ஒரு ரக ஆடு இருப்பது பதிவில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
ReplyDelete