அதன் அடிப்படையில் இன்று [ 21-05-2013 ] காலை காங்கிரஸ் கட்சியின் அதிரை நகர கிளை சார்பாக அதன் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத்தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜலீலா ஜுவல்லரி மொய்தீன், பாஞ்சாலன், அதிரை Y. மைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
தகவலுக்கும் நன்றி
ReplyDeleteஅதிரை நகர காங்கிரஸார் கட்சியின் அதிரை நகரத்தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜலீலா ஜுவல்லரி மொய்தீன், பாஞ்சாலன், அதிரை Y. மைதீன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.
ReplyDeleteபதிவுக்கு நன்றி