.

Pages

Thursday, May 9, 2013

கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி எதிரொலி அதிரை நகர காங்கிரஸார் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர் !

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5–ந் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்றைய தினம் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் – 121 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்தது.

இந்த வெற்றியை கொண்டாடும் வகையில்  நேற்றைய தினம் அதிரை பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அதிரை நகரத் தலைவர் M.M.S. அப்துல் கரீம் அவர்களும், பட்டுக்கோட்டைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அதிரை Y. மைதீன் அவர்களும் பங்கேற்று சிறப்பித்தார். மேலும் காங்கிரஸ் கட்சியின் ஏனைய நிர்வாகிகள், உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.





நன்றி : முஹம்மது முகைதீன் [ Digi Tech ]

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.