.

Pages

Tuesday, May 7, 2013

அதிரை தவ்ஹீத் பள்ளியின் கட்டுமானப் பணிக்கு உதவ அன்பான வேண்டுகோள் [ காணொளி ] !

கடந்த சில வருடங்களுக்கு முன்பு அதிரை ECR ரோட்டில் [ காதிர் முகைதீன் கல்லூரிக்கு எதிரில் ] நிலம் வாங்கப்பட்டு, கீற்று கொட்டகையில் தவ்ஹீத் பள்ளி செயல்பட ஆரம்பித்தது. இந்த பள்ளிக்கு 'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' என்று பெயரிடப்பட்டு ஜும்ஆ தொழுகை மட்டும் முதலில் நடத்தப்பட்டு வந்தது. தற்போது, ஐவேளை தொழுகையும் நடைபெற்று வருகிறது.

தவ்ஹீத் பள்ளியின் மூலம் பல்வேறு சமூகப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

குறிப்பாக...

1. ஐவேளை தொழுகை
2. ஜும்ஆ தொழுகை
3. ரமலானில் இரவு தொழுகை மற்றும் பயான்
4. ரமலானில் நோன்பு திறப்பதற்கு ஏற்பாடு
5. ரமலானில் ஸஹர் சாப்பாடு
6. தர்பியா நிகழ்ச்சி
7. கோடை விடுமுறையில் மாணவர்களுக்கு பயிற்சி முகாம்
8. இஸ்லாம் ஒர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி
9. பெண்களுக்கு ஜூம்ஆ தொழுகை






நிர்வாகிகள் தொடர்புக்கு :
தலைவர் : பீர் முஹம்மத் (+91-80153-79211)
பொருளாளர் : A.K. மீரா முகைதீன் (+91 99448 24510)

'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவ விரும்பும் சகோதரர்கள் உங்களின் நன்கொடைகளை கீழே தரப்பட்டுள்ள எங்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.

கனரா வங்கி (CANARA BANK)
வங்கி பெயர் (Bank Name) : CANARA BANK
கணக்கு எண் (Account Number): 1201101046628 (Savings Account)
பெயர் (Name): TAMIL NADU THOWHEED JAMAATH
கிளை (Branch): ADIRAMPATTINAM
IFSC Code CNRB0001201

குறிப்பு :
பணம் அனுப்பிய பின், நீங்கள் அனுப்பிய தொகையை எங்களுக்கு தெரியப்படுத்தவும். உங்களின் பணம் எங்களுக்கு வந்து சேர்ந்த பின், உங்களுக்கு தகவல் தரப்படும்.

இப்படிக்கு,
நிர்வாகிகள் 
[ தமிழக தவ்ஹீத் ஜமாத் - அதிரை கிளை ]

Video & Image Credit : ADIRAI NEWS

1 comment:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.