சாதனையை பெற்றுத் தந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் மூத்த ஆசிரியர் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.
Thursday, May 9, 2013
சாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர், மற்றும் மூத்த ஆசிரியர் ஆகியோருடன் ஒரு நேர்காணல் !
சாதனையை பெற்றுத் தந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் சார்பாக தற்போது புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் பள்ளியின் முதல்வர் மற்றும் மூத்த ஆசிரியர் ஆகியோருக்கு 'அதிரை நியூஸ்' சார்பாக வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்துக்கொண்டு அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.
3 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான காணொளி உடன் தகவலும் அருமை. சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு ஒருபடி மேலே போயிருப்பது ரொம்ப மகிழ்வே, வாழ்த்துக்கள் மேலும் வளரட்டும்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்னும் வளர்ச்சிப்பாதையை நோக்கி போக என் வாழ்த்துக்கள்.
இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இன்னும் வளர்ச்சிப்பாதையை நோக்கி போக என் வாழ்த்துக்கள்.
ReplyDelete