.

Pages

Monday, May 20, 2013

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சி மேற்கு கிளையின் வாழ்வாதார உதவி !

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளை பிரிவின் சார்பாக வாழ்வாதார உதவி வழங்கப்பட்டது.

எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக அதிரையின் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைத்தல், நகரை தூய்மைப்படுத்துதல், அரசு உதவிகளை பெற்றுத்தருதல், மருத்துவ உதவி செய்தல் ஆகியவற்றின் வரிசையில் வாழ்வாதார உதவியாக மேலத்தெருவைச் சார்ந்த ஏழை சகோதரி ஒருவருக்கு சுயதொழில் தொடங்குவதற்காக இட்லி தாயாரிக்கும் சட்டியை எஸ்.டி.பி.ஐ கட்சியின் மேற்கு கிளை நிர்வாகிகள் வழங்கினார்கள்.

7 comments:

  1. வாழ்த்துக்கள்......................

    ReplyDelete
  2. சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. உங்கள் பணி மென்மேலும் சிறக்க துவா செய்கிறேன்.

    ReplyDelete
  4. சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. சேவைக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  6. இளைஞர் காங்கிரஸ் சார்பாக வாழ்த்துகள் அதிரை நூவன்னா

    ReplyDelete
  7. உங்கள் பணி மென்மேலும் சிறக்க துவா செய்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.