இதன் பின்னர் பிலால் நகர் அருகே திறக்கப்படாமல் உள்ள இரயில்வே கேட்டினால் பல விபத்துக்கள் நடக்கின்றன என்பதையும், இதனை உடனே அப்புறப்படுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை குறித்து டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது.
அன்றைய தினமே விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டதோடு மட்டுமல்லாமல் அதற்கு உடனே இரயில்வே கேட்டை திறப்பதற்குரிய ஏற்பாடு செய்து தருகிறேன் என உறுதி அளித்துவிட்டு புறப்பட்டுச் சென்றார்.
அதன் தொடர்ச்சியாக இன்று [ 21-05-2013 ] பகல் 1 மணியளவில் திருவாரூரிலிருந்து வருகை தந்த இரயில்வே கோட்ட பொறியாளர் அருள் மொழி அவர்கள் ஆய்வை மேற்கொண்டதோடு மட்டுமல்லாமல், JCP இயந்திரத்தைக் கொண்டு சாலையில் அமைந்துள்ள வேகத்தடைகள், அபாயகரமான வளைவை எச்சரிக்கும் அறிவிப்பு பலகைகள், முட்புதர்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்திவிட்டு மூடிய கேட்டுகளை வாகன போக்குவரத்துக்காக திறந்து விடப்பட்டது.
அதிரை நகர வர்த்தக சங்கம் சார்பில் மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்கள் இரயில்வே அலுவலர் மற்றும் ஊழியர்களுக்கு வேண்டிய உதவிகளை உடனிருந்து உதவினார்.
டி.ஆர்.பாலுவின் கவனத்துக்கு எடுத்துச்சென்று மூடிக்கிடந்த இரயில்வே கேட்டை திறப்பதற்கு முக்கிய காரணமாக இருந்த VT. தஹலா மரைக்காயர் அவர்களிடம் 'அதிரை நியூஸ்' சார்பாக அணுகி அவர்களின் கருத்தைப் பெற்றோம்.
செய்தி பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஇந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உதவிய முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு அவர்களுக்கும்,இந்த வேலையை துரிதப்படுத்திய மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும். மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை
இந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள், சரி நம்ம MLA. MP எல்லாம் என்ன செய்தார்கள்?
ReplyDeleteசொன்னது நடந்தது மிக்க மகிழ்ச்சி வாகனகளில் செல்பவர்கள் நிதனமாக செல்லவேண்டும்.
ReplyDeleteஇதற்க்கு முயற்சி செய்த அனைவர்க்கும் இதனை உடனை நிரவேற்றி தந்த முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் எனது வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்கள்.
இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும். மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்த ரயில்வே கேட்டை துரிதமாய் திறந்து மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முயற்சி செய்து வெற்றியும் பெற்ற மேலத்தெரு 17 வது வார்டு முன்னாள் கவுன்சிலர் VT. தஹலா மரைக்காயர் அவர்களுக்கும் அதற்க்கு ஆணை செய்த மரியாதை குறிய திரு.டி ஆர் . பாலூ அவர்கள்ளுக்கும் மற்றும் இதற்காக பாடுபட்ட அனைவர்களுக்கும் மிக்க நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇதற்காக பாடுபட்ட சேக்கனா M. நிஜாம் தகவலுக்கும் நன்றி. அவர்கள்ளுக்குக நன்றியுடன் வாழ்த்துக்கள்
ReplyDelete