.

Pages

Thursday, May 9, 2013

சாதனை புரிந்த இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் மாணவன் யாசர் யூசுப்போடு ஒரு நேர்காணல் !


இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் கல்வி பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் N. யாசர் யூசுப் தான் எழுதிய அரசுப் பொதுத்தேர்வில் 1072 மதிப்பெண்கள் பெற்று, ஆண்கள் பிரிவில் அதிக மதிப்பெண்கள் எடுத்த பள்ளியின் முதல் மாணவன் என்ற சாதனையை நிகழ்த்தி பள்ளிக்கு பெருமையை தேடித்தந்துள்ளார்.

சாதனை புரிந்த மாணவன் N. யாசர் யூசுப் மற்றும் அவரது குடும்பத்தினரை 'அதிரை நியூஸ்' சார்பாக நேரில் சந்தித்து வாழ்த்துகளை அன்புடன் தெரிவித்ததுடன் அவர்களோடு ஒரு நேர்காணலையும் பெற்றோம்.

5 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. மாஷா அல்லாஹ், தேர்வில் வெற்றி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் என் வாழ்த்துக்கள், பெண்கள் பிரிவில் எனது கொளிந்தியா J. ஆப்ரீன் 1077/1200 மதிப்பெண் பெற்று 3வது இடம் பிடித்த இருக்கிறார், வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அதிக மதிப்பெண் பெற்ற மாணவனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தேர்வில் சாதனை புரிந்த மாணவன் யாசர் யூசுப் மற்றும் அதிக மதிப்பெண் எடுத்த சகமாணவ மாணவியருக்கும் என் அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.