.

Pages

Thursday, May 9, 2013

அதிரை நகர த.மு.மு.க வினரின் நன்றி அறிவிப்பு !

புதிதாக பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளை விசாரணை என்ற பெயரில் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரிக்கக் கூடாது என்ற மனித நேய மக்கள் கட்சியின் சட்ட மன்றக் கட்சித் தலைவர் M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்கள் தமிழக முதல்வர் அவர்களிடம் கோரிக்கை விடுத்தார். 

இந்த நியாமான கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் அனைத்து காவல்துறையினருக்கும் செல்லும் வகையில் உரிய உத்தரவை உடனடியாக சட்டமன்றத்தில் பிறப்பித்தார். இந்தக் கோரிக்கையை உடனடி கவனத்தில் கொண்டு நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு, அதிரை நகர த.மு.மு.க வினரின் சார்பாக தங்களின் நன்றியை தெரிவித்து நகரங்கும் வால் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர்.

3 comments:

  1. குறிப்பாக இந்த உத்தரவை காவல்துறை அலுவலங்களின் நுழைவாயிலில் அனைவரின் பார்வையிலும் எந்நாளும் படுவது போல் ஒட்டப்பட வேண்டும்.

    ReplyDelete
  2. நல்ல முயற்சி M.H. ஜவாஹிருல்லாஹ் அவர்கலுக்கும் தமிழக முதல்வர் அவர்கலுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நியாயமான இந்த கோரிக்கையை உடன் அரசின் பார்வைக்கு எடுத்துச்சென்ற M.H. ஜவாஹிருல்லாஹ் MLA அவர்களுக்கும் அதனை ஏற்று உத்தரவை பிறப்பித்த தமிழக முதல்வர் அவர்களுக்கும் . மிக்க நன்றி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.