Friday, May 10, 2013
அதிரையில் காட்டுப்பள்ளி கந்துரியை எதிர்த்து TNTJ யின் தெருமுனைப் பிராச்சாரம் !
8 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தர்கா கந்தூரி ஆர்வலர்களே அதனை உணர்ந்து அதன் எதிராளிகளாக மாற துஆ செய்வோம், அல்லாஹ்வுக்கு அஞ்சும் அனைத்து சமுதாய இயக்கங்களும் கரம்கோர்க்க வேண்டும் அமைதியான வழிகளில் சுமூக தீர்வுகாண அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ்
ReplyDeleteஎவ்விதத்திலும் அவர்கள் கொள்கைக்கும் உங்கள் கொள்கைக்கும் பொருத்தம் என்பதே இல்லை. அப்படியிருக்க இதெல்லாம் தேவையில்லாத வேலை. ஊர் அமைதியை நீங்கள் கெடுக்கின்றீர்கள். அதிரை மக்கள் நலனில் அக்கரை இருந்தால், உங்கள் கட்சி மீது மக்கள் நம்பிக்கை வரவேண்டுமானால் ? அமைதியாக இருப்பதுதான் நல்லது. எதோ நம்ம பங்குக்கு நாம் செய்யவேண்டும் என்பது போல ஒவ்வொரு உங்களின் பிரிவுகள் ஒவ்வொரு மீட்டிங், தெருமுனை பிரச்சாரம் என்றுபோனால்! இது எந்த வகையுலும் நியாயம் இல்லை. உங்களுக்கு கந்தூரி பிடிக்கவில்லை என்றால் ஒதிங்கிகொள்வதுதான் நீதி.
ReplyDeleteஏனென்றால்! நீங்கள் வேறு. அவர்கள் வேறு.
தீனை எத்தி வைக்கும் ...
ReplyDeleteஇளைஞர்களுக்கு இன்ஸா அல்லாஹ் .!
இம்மையிலும் மறுமையிலும் வெற்றி நிச்சயம்
இன்சா அல்லாஹ் பலன் கிடைக்கும்.
ReplyDeleteதீனை எத்தி வைக்கவேண்டும். ஆனாலும் தனக்கு தெரிந்ததுதான் தீன் என்று நினைப்பது எப்படி நியாயம்.
ReplyDeleteகாரணம் உங்களில் கருத்து வேறுபாட்டில் பலப்பலப் பிரிவாகி நிற்கின்றீர்கள். ஆக உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தீனா? எல்லாம் தெரிந்தவன் இறைவன். தான் தெரிந்ததுதான் சரியான தீன் என்று எப்பாடி நினைக்கமுடியும்? அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன். முதலில் உங்கள் பலப்பிரிவை ஒன்றுபடுத்துங்கள். அதில் உங்கள் தீன்வழி எப்படி என்று புரிந்துகொள்ளுங்கள்.ஊர் அமைதியாக இருக்கவிடுங்கள்.
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
ReplyDeleteமாஷாஅல்லாஹ்...
ReplyDelete