.

Pages

Saturday, May 18, 2013

வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !

வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் 17ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்டம் இன்று [ 18-05-2013 ] காலை முதல் மேலத்தெரு WSC மைதானத்தில் நடைபெற்று வருகிறது.





சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல் நிலைப்பள்ளியின் முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன் அவர்களோடு முன்னாள் விளையாட்டு வீரர்கள் அப்துல் சாதிக், பஷீர் அஹமது ஆகியோர் முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தனர்

இன்றைய முதல் ஆட்டத்தைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக வருகை தந்து ரசித்து வருகின்றனர்.

5 comments:

  1. வாழ்த்துகள் அதிரை நூவன்னா

    ReplyDelete
  2. வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. WSC நடத்தும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்,

    ReplyDelete
  4. வெஸ்ட்ர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] நடத்தும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்.


    இப்படிக்கு

    அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் (AFFA )குழுவினர்கள்

    ReplyDelete
  5. WSC நடத்தும் இப்போட்டி சிறப்புடன் நடைபெற வாழ்த்துக்கள்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.