இவருடைய திருமணம் கடந்த [ 25-05-13 ] அன்று காயல்பட்டிணத்தில் பெரியோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] வின் செயலாளர் சமியுல்லா, AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ், AFFA வின் நட்சத்திர வீரர் தாரிக், AFFA வின் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியரோடு இத்ரீஸ், ஹாப்சா முஹம்மது, ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
Tuesday, May 28, 2013
பிரபல கால்பந்தாட்ட வீரரின் திருமண நிகழ்ச்சியில் அதிரையர் பங்கேற்பு !
இவருடைய திருமணம் கடந்த [ 25-05-13 ] அன்று காயல்பட்டிணத்தில் பெரியோர்களின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இதில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] வின் செயலாளர் சமியுல்லா, AFFA வின் துணை செயலாளர் அஹமது அனஸ், AFFA வின் நட்சத்திர வீரர் தாரிக், AFFA வின் ஆலோசகர் N. சேக் தம்பி ஆகியரோடு இத்ரீஸ், ஹாப்சா முஹம்மது, ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
8 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.
ReplyDeleteநட்புக்கு நல்லதொரு இலக்கனமாகத் திகழ்கின்ற வகையில் தொலைத்தூரத்தில் நடந்த திருமணத்தில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்திய அதிரையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.
மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்
This comment has been removed by the author.
ReplyDeleteWishing you a happy marriage and hoping that your life together will be rich in joy and love,... I wish you a happy married life.
ReplyDeleteபாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்.
நட்புக்கு நல்லதொரு இலக்கனமாகத் திகழ்கின்ற வகையில் தொலைத்தூரத்தில் நடந்த திருமணத்தில் பங்குபெற்று மணமக்களை வாழ்த்திய அதிரையர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
And first of all thanks to THE ADIRAI NEWS.
YOUR BEST.
SARABUDEEN(COMMITTE)USA
மணமக்கள் எல்லா நலமும் பெற்று நலமுடன் பல்லாண்டு வாழ என் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்
அப்பா மாப்பிள்ளை நல்லா கொள் போடுவாருன்னு சொல்லுங்க
ReplyDeleteபாரக்கல்லாஹ் லக வா பரக்க அழைக்க வா ஜமா பைனகுமா ஹைர்
ReplyDeleteகாயலில் பிறந்து கால்பந்தாட்டத்தின் மூலமாக அதிரையினர்களுக்கு அறிமுகமான அலாவுதீன் காலம் கடந்தும், தான் புகழடைந்தும் ஆழ்ந்த நட்புணர்வுடன் பழகிய அதிரைக்காரர்களை மறவாது தனது திருமணவிழாவிற்கு அழைத்தமைக்கு நன்றி.
நண்பனே உனது வாழ்வில் வரும் சிறு சிறு தடைகளை நீ கால்பந்துகளை உதைப்பதுப்போன்று உதைக்க இறைவன் உனக்கு துணை செய்வானாக ஆமீன்.
பளிச்சென்று பதிவுகளை பதிந்துவரும் பதிவாளர்களின் பங்களிப்புக்கு நன்றி.
இப்படிக்கு
அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேசன் AFFA