.

Pages

Wednesday, May 29, 2013

தக்வாப் பள்ளி மீன் மார்க்கெட் ஏலம் அறிவிப்பு !

அதிரை தக்வாப் பள்ளிக்கு சொந்தமான கடைத்தெரு மீன் மார்க்கெட் தொடர்புடையவைகளுக்கு பகிரங்க ஏலத்திற்கான அறிவிப்புகள் இன்றைய தினசரி நாளிதழிலும், பள்ளிவாசல்களிலும் தக்வாப் பள்ளியின் நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.



4 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    முயற்சி, உற்சாகம், விளக்கம், விளம்பரம், படிவத்தில் கையெழுத்து எல்லாம் சரி.

    ஒரு கிலோ கொடுவா என்ன விலை?
    ஒரு கிலோ கிளக்கன் என்ன விலை?
    ஒரு கிலோ பண்ணா என்ன விலை?
    ஒரு கிலோ நேஷனல் பொடி என்ன விலை?
    ஒரு கிலோ கத்தால பொடி என்ன விலை?
    ஒரு கிலோ சம்பா நண்டு என்ன விலை?
    ஒரு கிலோ சாதா நண்டு என்ன விலை?

    மேலே சொன்ன என்ன விலைகள் எப்போது வரப்போகுது?
    சும்மா இப்படியே போய்க் கொண்டிருந்தால் முடிவுதான் என்ன,
    அதுக்கும் ஒரு ஆக்கம் எழுதணுமா?
    விரைவில் எதிர்பாருங்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. முயற்சி, உற்சாகம், விளக்கம், விளம்பரம், படிவத்தில் கையெழுத்து இவைகள் எல்லாம் நல்ல நிர்வாக திறமையை காட்டுகிறது நிர்வாகத்திற்கும் ஏலம் எடுபவர்கல்லுக்கும் எனது வாழ்த்துக்கள். ஒரு சின்ன கேள்வி விலை நிர்ணயம் சாத்தியமா?

    ReplyDelete
  3. கறி விலை ஜாஸ்த்தி ஆதலால் மீன் வாங்கி சாப்பிட கூடியவர்கள் கூட மீன் வாங்கி சாப்பிட முடியவில்லை ஏன் என்றால் மீன் விலை கூடுத்தலாக இருக்கின்றது இதற்க்கு ஒரு நிர்ணயம் அவசியமான ஓன்று.

    ReplyDelete
  4. இந்த செய்தியை வெளியிட்ட அதிரை நியூஸ் க்கு நன்றி!

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.