
அஸ்ஸலாமு அலைக்கும்.
அதிரை ஆஸ்பத்திரி தெருவைச் சார்ந்த மர்ஹும் சி.அஸனா மரைக்காயர் அவர்களின் மகனும், ஹாஜா அலாவுதீன், அஹமது இப்ராஹிம் ஆகியோரின் சகோதரரும், அமானுல்லாஹ், அஷ்ரப் அலி, அபூபக்கர் மற்றும் ஜமாலுதீன் (அதிரைக்காரன்) ஆகியோரின் தாய்மாமாவுமாகிய "இளஞ்சிங்கம்" முஹமது முஸ்தஃபா(இந்தியன் ரெஸ்டாரன்ட்-மாலத்தீவு) அவர்கள் நேற்று 28-05-2013 (செவ்வாய் கிழமை) மாலை 5:00 மணியளவில் புதுக்கோட்டையில் வஃபாத் ஆகி விட்டார்கள்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
குறிப்பு: அன்னாரது ஜனாஸா நல்லடக்கம் விபரம் பிறகு அறிவிக்கப்படும்.
அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
தகவல் : N. ஜமாலுதீன் [ அதிரைக்காரன் ]
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அவர்களின் ஆஹிர வாழ்க்கையை சிறப்பாக்கி வைப்பானாக ஆமீன். அவர்கள் குடும்பத்தினர்களுக்கு பொறுமையைத் தந்தருள்வானாக
ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூ
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்......
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஅல்லாஹ் அவர்களுடைய பாவங்களை மன்னித்து அவர்களை கபூர் வேதனைலிருந்து காத்து நல்லடியார்கள் கூட்டதில் சேர்ப்பானாக... ஆமீன்...
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் பாசத்திற்குரிய மாமா மர்ஹும் முஹம்மது முஸ்தஃபா அவர்களின் மரணச்செய்தி அறிந்து எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலும், அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆவும் செய்த அனைவருக்கும் ஜஸாகல்லாஹ் ஹைர்.
ReplyDeleteஇன்று 29-05-2013 (புதன்கிழமை) புதுக்கோட்டை முஸ்லிம் மையவாடியில் லுஹர் தொழுகைக்குப் பிறகு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்படுகிறது.
அல்லாஹ்விடமிருந்தே வந்தோம்;மீண்டும் அவனிடமே மீள்வோம் என்ற இறைநியதியை ஏற்று பொறுமை காப்போம். யா அல்லாஹ்.அதற்கான வல்லமையை எங்களுக்கு வழங்குவாயாக.ஆமின்.