.

Pages

Thursday, May 9, 2013

இமாம் ஷாஃபி பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்கள் பணி நியமனம் !

இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்கள் கடந்த [ 01-05-2013 ] அன்று முதல் பள்ளியின் நிர்வாகத்தால் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு :
திருச்சியை சொந்த ஊராகக் கொண்ட இவர் கல்விப்பணியில் கடந்த 35 ஆண்டுகாலம் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பணி புரிந்துள்ளார். கல்லூரிப் பேராசிரியராக 16 ஆண்டுகாலமும், 8 ஆண்டுகள் உயிரியல் துறைத்தலைவராக 10 ஆண்டு காலமும், ஆண்டுகாலம் மூத்த துணை முதல்வராக சவூதி - தமாம் இன்டர்நேஷனல்  ஸ்கூலில் பணி புரிந்திருக்கிறார்.

4 comments:

  1. இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியின் மூத்த முதல்வராக டாக்டர் S.M. அன்வர் பாட்ஷா அவர்கள் வாழ்த்தி மகிழ்கின்றோம். வாழ்த்துக்கள்

    இப்படிக்கு

    அதிரை ப்ரெண்ட்ஸ் புட்பால் அசோசியேசன்(AFFA) குழுவினர்கள்

    ReplyDelete
  2. மூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.

    மூத்த முதல்வராக பணியில் அமரும் டாக்டர் அன்வர் பாட்ஷா அவர்களின் கல்விப்பணி சிறந்து இன்னும் சிறந்த மாணாக்களை உருவாக்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.