அதிரை நகரில் ஒரு கிலோ ஆட்டிறைச்சி ₹ 460 முதல் ₹ 480 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் இன்னும் சில தினங்களில் துவங்க இருப்பதை முன்னிட்டு அதிரையில் இயங்கும் 'நிஜாம் மட்டன் ஸ்டாலில்' சிறப்பு சலுகை விலையில் ஆட்டுறைச்சியை விற்பனை செய்ய முன்வந்தள்ளனர்.
இது குறித்து நிஜாம் மட்டன் ஸ்டாலின் உரிமையாளர் ராஜிக் அஹமது நம்மிடம் கூறுகையில்...
'எங்கள் நிறுவனத்தில் கடந்த வருடத்தை போல் இந்த வருடமும் ரமலான் மாதம் முழுவதும் சிறப்பு சலுகையாக ஒரு கிலோ ஆட்டுறைச்சியின் விலை ₹ 400 க்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். ரமலான் மாதத்தில் காலை முதல் மாலை வரை எந்நேரமும் ஆட்டிறைச்சி பிரஷ்ஷாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது' என்றார்.
தொடர்புக்கு
குறிப்பு: தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
கொஞ்சம் பொருத்திருந்து பார்ப்போம் கிடாய் கறியின் விலை மாபெரும் சரிவு என்று தமீம் மட்டன் ஸ்டாலில் இருந்து அறிவிப்பு வந்தாளும் வரலாம்.
ReplyDeleteவந்துவிட்டதுஅங்கும்400தான்
ReplyDeletePeople getting gain
ReplyDeleteIf you buy 100gram FAE Detergent powder will get 20g FREE
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஆட்டை கழுதையாக்கின அதிரையில், ஆண் ஆட்டிறைச்சி கிலோ வெறும் நானூறு ரூபாய்தானா. நானூற்றி தொண்ணூறு எங்கே நானூறு எங்கே. எது எப்படியோ விலை குறைவு.
ஒரு கிலோவுக்கு மேல் வாங்குவோர்களுக்கு இலவச இணைப்பாக கிட்னி, செவரொட்டி, மாங்காய், புக்கா போன்ற உறுப்புகளை கொடுக்கலாமே.
விலையை குறைய காரணமாக இருந்த உரிமையாளர்களுக்கு நன்றி.
இதுபோல் கடல் சார்ந்த உணவுப்பிராணிகளின் விலையும் குறையுமா?
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.