.

Pages

Sunday, June 14, 2015

நட்சத்திர வீரர் முஹம்மது ஆஷிப்பின் அபார ஆட்டத்தால் AFFA அணி வெற்றி !

ஆலத்தூரில் நடைபெற்ற எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை AFFA அணி கலந்துகொண்டு விளையாடியது. இதில் புதுக்கோட்டை அணியை எதிர்த்து விளையாடியது. விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் AFFA அணியின் நட்சத்திர வீரர் முஹம்மது ஆஷிப் 2 கோல் அடித்து தனது அணி வெற்றி பெற உதவினார். வெற்றி பெற்ற அதிரை AFFA அணியினருக்கு பயிற்சியாளர் மற்றும் AFFA நிர்வாகிகள் உள்ளிட்டோர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.