முத்துப்பேட்டை த.மு.மு.க நகர செயலாளர் சம்சுதீன் பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனு ஒன்று கொடுத்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
முத்துப்பேட்டை பேரூராட்சியில் உள்ள சங்கு பல வருடமாக இயங்கவில்லை. இதனை பேரூராட்சி நிர்வாகம் இதுநாள் வரை சரி செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த ஆண்டுகளில் நோன்பு வைக்கும் மற்றும் திறக்கும் நேரங்களில் சங்கு ஓசை எழுப்புவது வழக்கமாக இருந்து வந்தது. இந்த நிலையில் வருகின்ற 19.06.2015 அன்று ரமலான் மாதம் துவங்க இருப்பதால் பழுதடைந்த சங்கை சரி செய்து குறிப்பிட்ட அந்த நேரங்களில் சங்கு ஓசை எழுப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும். அதே போன்று மக்கள் பயன் பாட்டிற்கு திறந்து விடப்படும் குடிநீரை இந்த ரமலான் மாதத்தில் மட்டும் மாலை 4 மணிக்கு திறந்துவிட வேண்டுகிறோம். இவ்வாறு தனது மனுவில் சம்சுதீன் குறிப்பிட்டுள்ளார்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.