புனித ரமலான் மாத நோன்பு இன்னும் சில தினங்களில் துவங்க இருக்கிறது. புனித ரமலான் மாத தொடர்பான பணிகள் அதிரையின் அனைத்து பள்ளிகளிலும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அதிரை சால்ட் லேன் பிரதான பகுதியில் அமைந்துள்ள மக்தூம் பள்ளியின் பராமரிப்பு பணி மற்றும் நிர்வாகச் செலவீனங்களுக்கு நிதி உதவி வாரி வழங்க கோரி நம்மிடம் மக்தூம் பள்ளியின் நிர்வாக கமிட்டியினர் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர்.
நிதி உதவி வாரி வழங்க கோரி கடித இணைப்பில் வழங்கியுள்ள பள்ளிக்கு சொந்தமான வங்கி கணக்கின் விபரங்கள்:
A/C Name : MAKHDOOM MASJID
A/C NO: 911202651
Branch Name: INDIAN BANK
ADIRAMPATTINAM
இது தொடர்பாக பள்ளி நிர்வாக கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பரிந்துரை: நூருல் இப்னு ஜஹ்பர் அலி

தொடர்புக்கு: 7845419224, 9443586898
இது தொடர்பாக பள்ளி நிர்வாக கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்ட வேண்டுகோள் கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பரிந்துரை: நூருல் இப்னு ஜஹ்பர் அலி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.