அதிரை கடல் பகுதியில் தென் திசை காற்று வீசுவதால் கடற்கரையோரத்தில் கரும்பு பாசிகள் ஒதுங்குகின்றன. கடலில் வாழும் பலவித தாவரங்களில் கரும்பு பாசியும் ஒன்று . பலமாக வீசும் காற்றால் தானாக பிடுங்கி கொண்டு கடலில் மிதந்து கரையோரத்தில் வந்துவிடும். சிலநேரங்களில் மீனவர்கள் வலையில் மீன்களோடு இவ்வகை பாசிகளும் சிக்கிவிடும். பெரும்பாலும் தென்னை மரங்களுக்கு உரமாக இவற்றை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
Friday, June 19, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.