அதிரை மன்னப்பங்குளம் அருகே வசித்து வரும் சமிபத்தில் தனது கணவனை இழந்து, பள்ளி செல்லும் 2 பெண் குழந்தைகளோடு ஏழ்மை நிலையில் மிகவும் பழுதடைந்த கூரை வீட்டில் வசித்து வரும் ஏழை சகோதரி ஒருவருக்கு வாழ்வாதார உதவியை த.மு.மு.க அதிரை நகர நிர்வாகிகள் கடந்த அன்று [ 18-05-2015 ] சகோதரியின் வசிப்பிடத்திற்கு நேரடியாக சென்று வழங்கினார்கள். இதில் ஒரு மாதத்திற்கு சமைப்பதற்கு தேவைப்படும் அரிசி, மளிகை சாமான்கள் வழக்கப்பட்டது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் வழங்கிய ஒரு மாதத்திற்கு சமைப்பதற்கு தேவைப்படும் அரிசி, மளிகை சாமான்களை மீண்டும் சகோதரியின் இருப்பிடத்திற்கு நேரடியாக சென்று வழங்கினார்கள். அப்போது அதிரை நகர செயலாளர் சாதிக்பாட்சா, துணைச்செயலாளர் தமீம், பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி மற்றும் நகர தமுமுகவினர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.