சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சங்க அலுவலத்தில் நடைபெற்றது. இதில் சம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் ஹாஜி முஹம்மது ஹசன் தலைமை வகித்தார். ஏனைய சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் சங்க கட்டிடம் விரிவாக்கப் பணி குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும் சங்கத்தின் செயலாளராக பொறுப்பு வகித்த ஹாஜி முஹம்மது சேக்காதியார் அவர்களின் ராஜினாமாவை அடுத்து புதிய செயலாளர் தேர்ந்தெடுப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. உறுப்பினர்களின் வருகை போதுமானதாக இல்லை என்பதால் புதிய செயலாளர் ஒருவரை தேர்ந்தெடுப்பது எதிர்வரும் ஜூலை 20 தேதி கூட்டம் நடத்தி தேர்ந்தெடுக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் இணைச்செயலாளர் 'நாவலர்' நூர் முஹம்மது அவர்கள் சங்கத்தின் நடப்பாண்டு ஆண்டரிக்கை எடுத்துரைத்தார். சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் பொருளாளர் ஆடிட்டர் ஹாஜி அப்துல் ஜலீல் நிதிநிலையை வாசித்தார்.
இன்றைய கூட்டத்தில் அதிரை பேரூராட்சி தலைவர் அஸ்லம் மற்றும் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்கள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
செய்தி மற்றும் படங்கள்:
நிஜாம் ( கள்ளுக்கொல்லை)

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.