.

Pages

Wednesday, June 10, 2015

அதிரையில் WCC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி !

அதிரை வெஸ்டர்ன் கிரிக்கெட் கிளப் ( WCC ) சார்பாக கடந்த 18 ஆண்டுகளாக நடத்தி வந்த மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டியின் 19 ஆம் ஆண்டு தொடர் போட்டி இன்று காலை மேலத்தெரு மருதநாயகம் திடலில் துவங்க இருக்கிறது. இந்த தொடர் போட்டிகளில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தரும் தலைசிறந்த 8 அணிகள் பங்குபெற்று விளையாட உள்ளனர்.

இன்றைய முதல் ஆட்டமாக அதிரை ASC அணியினரும், அதிரை SYDNEY அணியினரும் விளையாட இருக்கின்றனர்.

போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெறும் சிறந்த அணிகள் மற்றும் சிறந்த வீரர் உள்ளிட்டோருக்கு இறுதிபோட்டி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களால் பல்வேறு பரிசளிப்புகள் வழங்கபட இருக்கின்றது.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.