.

Pages

Wednesday, April 6, 2016

அதிரை பேருந்து நிலையத்தில் வைகோ உருவ பொம்மை எரிப்பு ! [ படங்கள் ]

அதிராம்பட்டினம் ஏப்-06
தி.மு.க. தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் உருவ பொம்மையை தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே தி.மு.க.வினர் எரித்தனர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் வைகோவுக்கு எதிராக கோஷங்கள் இட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக பட்டுக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஏனாதி பா. இராமநாதன் தலைமையில் திமுக மாவட்ட, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உட்பட 50 க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்றனர்.
 
 
 
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.