.

Pages

Friday, June 14, 2013

மரண அறிவிப்பு [ 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனார் ]

நடுத்தெருவைச் சார்ந்த மர்ஹும் நெ.மு.கா. அப்துல் காதர் அவர்களின் மகனும், A. அஹமது மொய்தீன் அவர்களின் சகோதரரும், H. அப்துல் காதர், H. பாரூக், H. முஹம்மது இக்பால் ஆகியோரின் தகப்பனாரும், முன்னாள் MKN அறங்காவலர் தலைவரும், பேரூராட்சியின் 13 வது வார்டு உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் தகப்பனாருமாகிய நெ.மு.கா. அப்துல் ஹலீம் அவர்கள் இன்று [ 14-06-2013 ] அதிகாலை 5 மணியளவில் 13 வது வார்டு பேரூராட்சியின் உறுப்பினர் அப்துல் காதர் அவர்களின் இல்லத்தில் வஃப்பாத்தாகி விட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில்  தக்வாப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

14 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .
    அன்னவர்களின் பாவங்களை மன்னித்து அவர்களின் கப்ரையும் அல்லாஹ விசாலமாக்கி மறுமையில் சுவர்க்கத்தை அருள அனைவரும் துஆ செய்யுவோம் ஆமீன் .

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன்.

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிஹுன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹிராஜிஹு

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  11. இன்னா நிலாலாஹ்.(வ)

    இனி வரும் நாட்களில் இறந்தவரின் உறவினர் அலைபேசி என்னையும் இணைத்தால் வெளி ஊர் (நாடு) களிலிருந்து தொடர்பு கொள்ள வசதியாக இருக்குமல்லவா.

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    அல்லாஹ் அன்னாரின் பிழைகளை மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன.

    ReplyDelete
  14. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
    ஹலீம் மாமா அவர்கள் என் தகப்பனாரின் ரொம்பவும் நெருங்கிய நண்பர் நாங்கள் ஹலீம் மாமா என்று தான் அழைப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின்அணைத்து பிழைகளையும் மன்னித்து சுவன வாழ்வை சிறக்கச் செய்வானாக. ஆமீன். அன்னாரின் குடும்பத்திற்கு பொறுமையை அளிப்பானாக ஆமின்...........

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.