.

Pages

Tuesday, June 11, 2013

அதிரைக்கு வாங்க, உங்கள் இடங்களை பாருங்கள்.


அதிரையின் அன்பு மக்களே, நமதூர் வரை படத்தை பாருங்கள், இதை கொஞ்சம் ZOOM செய்து பார்த்தால் உங்கள் இடங்களை மிகவும் துல்லியமாக காணலாம்.

இது நான் வரைந்தது அல்ல, நமதூரில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு அலுவலாக நேற்று சென்று இருந்தேன், இந்த வரைபடம் அங்கு சுவரில் தொங்கிக்கொண்டு இருந்தது என் கண்களில் பட்டுவிட்டது, என் மனது சும்மா இருக்கவில்லை, கிளிக் செய்ய அனுமதியும் கிடைத்தது, அப்படியே சுட்டு விட்டேன்.

இப்படிக்கு.
K.M.A. ஜமால் முஹம்மது.
Consumer & Human Rights.
S/o. K. Mohamed Aliyar. (Late)

2 comments:

  1. K.M.A. ஜமால் முஹம்மது காக்கா சுடுவதில் மன்னார்

    நன்றி

    ReplyDelete
  2. அதிரையை மேப்பில் காணும்போது அழகாகத்தான் ஈக்குது.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.