புதுமனைத்தெரு சின்ன மச்சி குடும்பத்தை சேர்ந்த ஜனாப் உவைஸ் ஹாஜியார் அவர்களின் சகோதிரியும் ஜமால்முஹம்மது(அன்வர்), பஷீர்அஹ்மத் அவர்களின் தாயாரும் மர்ஹும் முஹைதீன் சாஹிப் அவர்களின் மனைவியும், ஆலடித்தெரு ஹாலிதுவின் தம்பி சம்சுதீன் அவர்களுடைய மாமியாருமாகிய முஹம்மது மரியம் அவர்கள் 12/06/2013 இன்று காலை வாபதாகி விட்டார்கள்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணியளவில் மரைக்கா பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம்வல்ல அல்லாஹ், அன்னாரின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌசை கொடுப்பானாக ஆமீன்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஎல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் .......
ReplyDeleteஅல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து அவர்களின் கப்ரை விசாலமாகி ஜன்னதுல் பிர்தவுஸ் என்ற சொர்க்கத்தை கொடுப்பானாக, அவர்களுக்கு அவனுடைய அர்சின் நிழலில் இடமளிப்பானாக.அன்னாரின் குடும்பத்தினருக்கும் பொறுமையை கொடுப்பானாக அமீன். நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள் நிச்சயம் அவனிடமே நாம் செல்வோர்களாக இருக்கிறோம்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete