.

Pages

Tuesday, June 4, 2013

அதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து சாலை மறியல் போராட்டம் அறிவிப்பு !

அதிரைப் பேரூராட்சியைக் கண்டித்து பொதுமக்களின் சார்பாக சாலை மறியல் போராட்டத்திற்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

8 comments:

  1. பதிவுக்கு நன்றி.
    எதற்காக போராட்டம் செய்கின்றமோ அந்த போராட்டம் வெற்றிப்பெறட்டும்.

    ReplyDelete
  2. போராட்டம் வெற்றிப்பெறட்டும்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. பிளாஸ்டிக் பைகளால் கேடு என்று விளம்பரப்படுத்தி அந்த கேட்டை உடனே ஒழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இறுதிநாள்கெடு பிளாஸ்டிக் பைகளை ஒழிக்க கொடுக்கும் அதிரை பேருராட்சி, இதுபோன்ற கழீவுநீர்களை அகற்ற ஏன் முக்கியத்துவம் கொடுக்கவில்லை, அதிரையை குட்டி சிங்கப்பூராக்குவேன் என்று சிங்கார வார்த்தைகளால் சிங்காரித்து திரியும் சிங்கப்பூராருக்கு இந்த சுத்தம் பற்றியும். பரவும் நோயைப்பற்றியும் கவலை இல்லையா? இல்லை ஆளுங்கட்சிக்கு இதில் அக்கரையில்லையா?

    ReplyDelete
  7. இங்கு சிங்கப்பூராருனா யாரு???

    ReplyDelete
  8. Adirai. B. Shajahan

    பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.

    போராட்டம் வெற்றிப்பெறட்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.