இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அம்மாபட்டிணம் அன்னை கதீஜா கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் பேராசிரியை சயீதா பானு அவர்கள் தலைமையுரை நிகழ்த்தினார். மேலும் பட்டம் பெற்ற ஆலிமாக்களின் சிறப்பு சொற்பொழிவும் நடைபெற்றது.
விழா நடைபெறுவதற்கு முன்னதாக சிறுவர் சிறுமிகளுக்கான மார்க்க அறிவுத்திறன் போட்டிகள் நடைபெற்றன. இதில் பெரும்பாலான சிறுவர் சிறுமிகள் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை நிரூபித்தனர்.
மேலும் சிறந்த மாணவிகளுக்கும் பெற்றோர்கள் சந்திப்பில் தவறாது கலந்துகொண்டோருக்கும் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் குறிப்பாக பெண்கள் பெரும்திரளாக இவ்விழாவில் கலந்துகொண்டனர். விழாவிற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியின் நிர்வாகிகள் சிறப்பாக செய்துருந்தனர்.
வாழ்த்துக்கள்!!...இன்றைய தேதி 07-06-13 இல்லையா? [ 21-04-2013 என்று உள்ளது மாற்றவும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்!!...இன்றைய தேதி 07-06-13 இல்லையா? [ 21-04-2013 என்று உள்ளது மாற்றவும்.
ReplyDeleteமிக்க நன்றி !
Deleteஎழுத்துப்பிழை திருத்தப்பட்டுள்ளது.
மாஷா அல்லாஹ்
ReplyDeleteபதிப்புக்கு நன்றி
அர்ரவ்ழா மகளிர் அரபி கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினர் சகோதரி சயிதா பானு (தாளாளர்:அன்னை கதீஜா மகளிர் கல்லூரி) அவர்களுக்கு நன்றி.மார்க்க கல்வியின் அவசியத்தை செயல் திட்டமாக கொண்டு சிறப்பாக செயல்படும் அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் அதிரை அஹ்மத் காக்கா,கணினி தமிழறிஞர் ஜமீல்.M.சாலிஹ்,ஜமாலுதீன் காக்கா ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
-----------------------
இம்ரான்.M.யூஸுப்
செய்தி பதிந்து அறியத்தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅர்ரவ்ழா இஸ்லாமிய மகளிர் கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து ஆலிமாக்களுக்கும் உளம் நிறைவான வாழ்த்துக்கள்.
நமதூர் அதிக ஆலிம்களையும்,ஆலிமாக்களையும் கொண்ட ஊராக திகழ்வதுடன் ஈமான்தாரிகளான ஊராக திகழ துவா செய்வோம்.
பட்டம் பெற்ற ஆலிமாக்களுக்கு என் சலாமும் வாழ்த்துக்கள்களும், குறிப்பாக பெண்கள் அதிகம் கலந்து கொண்டது வரவேற்க்ககூடியது.......மாஷா அல்லாஹ்.........
ReplyDeleteஅர்ரவ்ழா மகளிர் அரபி கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினர் சகோதரி சயிதா பானு (தாளாளர்:அன்னை கதீஜா மகளிர் கல்லூரி) அவர்களுக்கு நன்றி.மார்க்க கல்வியின் அவசியத்தை செயல் திட்டமாக கொண்டு சிறப்பாக செயல்படும் அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் அதிரை அஹ்மத் காக்கா,கணினி தமிழறிஞர் ஜமீல்.M.சாலிஹ்,ஜமாலுதீன் காக்கா ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்
ReplyDeleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅர்ரவ்ழா மகளிர் அரபி கல்லூரியில் பட்டம் பெற்ற அனைத்து சகோதரிகளுக்கும் வாழ்த்துகள்.சிறப்பு விருந்தினர் சகோதரி சயிதா பானு (தாளாளர்:அன்னை கதீஜா மகளிர் கல்லூரி) அவர்களுக்கு நன்றி.மார்க்க கல்வியின் அவசியத்தை செயல் திட்டமாக கொண்டு சிறப்பாக செயல்படும் அதிரை தாருத் தவ்ஹீத் நிர்வாகிகள் அதிரை அஹ்மத் காக்கா,கணினி தமிழறிஞர் ஜமீல்.M.சாலிஹ்,ஜமாலுதீன் காக்கா ஆகியோருக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை