.

Pages

Wednesday, June 3, 2015

மவுலானா ஷம்சுதீன் காசிமி மத்திய அமைச்சருடன் சந்திப்பு!

சென்னை மக்கா மஸ்ஜித் தலைமை இமாம் மவுலானா ஷம்சுதீன் காசிமி மத்திய அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லாவை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின்போது மவுலானா ஷம்சுதீன் காசிமி அவர்கள் தலைமையில் இயங்கும் (ILMI) Islamic Litracy Movement of India  குறித்து விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

4 comments:

  1. May Allah accept moulavi Shamsudeen kasimi's efforts for the welfare of our community. ....And we make dua for the strong Eamaan of Najma Hebdullah. ...

    ReplyDelete
  2. May Allah accept moulavi Shamsudeen kasimi's efforts for the welfare of our community. ....And we make dua for the strong Eamaan of Najma Hebdullah. ...

    ReplyDelete
  3. நேற்றைய தமிழ்நாளிதல் இந்துவில் வந்த நஜ்மாகெப்துல்லா கொடுத்த பேட்டியை படித்தீர்களேயானால் இவர்கள் யார் என்று நன்றாக விழங்கிவிடும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.